பக்கம்:சகுந்தலா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ö சகுந்தலா டியது அவன் மனம், சுட்டு எரிச்சிருவா போலிருக்குதே! ஒரே பார்வை-ஆள் அவுட் ! அவ்வளவு கோபம் ! ஒஹொ ஹோ !” என்று கணேத்தது அவன் உள்ளம். அம்மா ஜீவகாருண்ய உபதேசம் புரிய வந்துட்டா ! கட்ட செடிகளைப் பு:இங்கி யெறிந்த கட்டரசி !’ என்று முணு முணுத்த சே ன் தன் கோபத்தைக் கதவிடம் காட்டினுன் தவைச் சாத்திய விதமே அடுத்த வீட்டுக் காரிக்குத் தனது மனுே கிலேயை நன்ருகக் காட்டியிருக்கும் என்று கம்பினுன் அவன். என்ருலும் ரகுராமன் உள்ளத்தில் வருத்தம் இல்லாம வில்லே. பக்கத்து வீட்டுக்குப் புதிதாகக் குடிபுகுந்தவர் களிடம் சுமுகமாக கடந்து கொள்ளவேண்டும் : உறவாடி மகிழாவிட்டாலும் வின் சண்டையிட்டு அமைதியைக் கெடுத் துக் கொள்ளக் கூடாது என்று கினேத்தவன் அவன். அதற். காகவே பல தினங்களாகத் தனது கலன்கள் பலவற்றைசெளகரிய வசதிகளே-விட்டுக்கொடுத்துத் தன் தாராளத் தன்மையை கிரூபிக்க முயன்றவன். எவ்வளவு முயற்சி களெடுத்தும் என்ன பிரயோசனம் ? எல்லாம் ஒரே நாளில் மண்னேக் கவ்வி விட்டன. அதற்காக அவன் வருங் தினன். அன்னத்திற்கும் அந்த அலங்காரி தான் காரணம். தான் கட்ட செடிகளே அவள் ஏன் பிடுங்கிப் போடவேண்டும்? என்று குற்றம் சாட்டியது. ரகுராமனின் மனம். — 3 — சகுராமன் இனி அடுத்த வீட்டுப் பிரச்னைகளேப் பற்றிக் கவலேப் படுவதில்லே என்று கினேத்துக் கொண்டான். ஆளுல் சக்தர்ப்பம் மறுபடியும் அவனுக்கு விரோதமாக வேலே செய்தது. . அன்று-அவன் நட்ட செடிகளே சகுந்தலா பிடுங்கி எறிந்ததனுல் அவன் கோபமடைந்து அவள் வீட்டுப் பூனைக் குட்டியை உதைத்த தினத்தன்று-சாயங்காலம் ரகுராமன் வெளியே போவற்காகக் கிளம்பிய போதுதான் அது நடந்: தது. அவன் கதவைப் பூட்டிவிட்டு முன்வாசலில் கால் வைத்ததும், பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெரியவர் வந்தார். வாசல் படியிலே கின்றபடியே அவனைக் கவனித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/22&oldid=814771" இலிருந்து மீள்விக்கப்பட்டது