பக்கம்:சகுந்தலா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சகுந்தலா என் எண்னமும் எழுந்தது. அ. த ைல் பேசாமல் நடிக் தான். எனினும் அவன் மனம் அவரைப் பற்றிய எண்ணத்தை வில்லே. என்று மில்லாத அதிசயமாக அவர் ரென்று தலே காட்டியது எப்படி அவர் ப்பவர் தானு அல்லது அடிக்கடி வந்து அவள் அவர் மனேவியாக யிருப்பாளோ ? னவோ சந்தேகங்கள். இந்தக் குழப்பமெல்லாம் ரிச்சலாக யிருந்தது.

  • ** ...:

ல் 1ே1. விட்டுக்கு வந்திருப்பவர்களேப் பற்றிக் கவலேப் க் கொலே செய்வதனுலே காலணு லாபம் கூடக் வேறு எதையாவது எண்ணி மகிழலாம். இனிய கனவு கண்டாலாவது உள்ளத்திற்கு உற் சாகம் ஏற்படும் என்று கினேத்தான் ரகுராமன். நினைத்து என்ன பிரயோசனம் மனம் ஒடுங்கிக் கிடந்தால் தானே ! அது அடுத்த விட்டுக்காரிக்கு வயது என்ன இருக்கும், அவள் கல்யாணமானவள் தானு என்பன போன்ற அநாவசியப் பிரச்சினகளேப் பிடித்துக்கொண்டு கூத்தாடும். தனியாக இருப்பதனுல் தான் இந்தத் தொல்லேகள் எல் லாம். தனிமையில் சாசம் உண்டு. அதே தனிமை சனியனுக மாதிப் படாத பாடு படுத்தி விடுவதும் சகஜமே!’ என்று அவன் அந்தாத்மா குரல் கொடுத்தது. கொஞ்ச காலம் எங்காவது சுற்றி யலேந்து விட்டு வரலாம். ஊர் சுற்றி விட்டு வந்து ரொம்ப நாளாச்சு என்றும் எண்ணம் எழுத்தது. ரகுராமன் அடுத்த வீட்டுப் பெரியவரைச் சந்திக்கச் சென்ற போது இரவு ஏழு மணி யிருக்கும். அவர் இருப் பாரோ இல்லேயோ என்று கினேத்தவாறு எட்டிப் பார்த்த வன் அவர் நாற்காலியிலமர்ந்து புத்தகம் படிப்பதைக் கண்ட தும் அதிசயித்தான். பரவாயில்லேயே. இவர்கூடப் படிக் இருரே !' என்று பாராட்டியது அவர் மனம். ஸார் ! ஸ்ரரோ ! என்ருன். யாரது உள்ளே வாங்க! என அனுமதித்தவர், ரகுராமன் வந்தவுடன் நீங்களா! என்று வரவேற்று உபசரித்தார். மேஜை முன் கிடந்த பெஞ்சில் அமர்ந்த ரகுராமன் மெளனமாக யிருந்தான். புத்தகங்களும் காகிதங் களும் குவிந்து கிடந்தன மேஜை மீது. அவர் படித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/24&oldid=814773" இலிருந்து மீள்விக்கப்பட்டது