பக்கம்:சகுந்தலா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சகுந்தலா அவன் அன்று முழுவதும் தோட்டத்தின் பக்கம் செல்லவே உயில்லே. மதுநாள் சாயங்காலம் பின் கதவைத் திறந்து அங்கே எட்டிப் பார்த்ததும் புதிய வேலியைக் காண முடிந்தது. பல் ஒலேகளே நெருக்கமாக வைத்துக் கட்டிய கல்ல மறைப்பாக நின்றது. அது. சொம்ப வேகமாகத் தான் காரியங்கள் நடந் - என்று பேசியது அவன் மனம். இதுவரை இல்லாமல் திடீரென்று நடுவில் அப்படி ஒரு தடுப்பு கிளம் பியது தோட்டத்தின் அழகையே கெடுத்து விட்டதாகத் டம் போல் குலேந்து கிடந்த இயற்கை கிலேயிலே தான் தனி அழகு கிறைந்திருந்ததாக நம்பின்ை அவன். அந்த துகை, அதன் விளேவாக அவன் அனுபவித்த அமைதியைக் 1ங்த அலங்காரி மீது அவனுக்கு அர்த்தமற்ற பகை ச்சி உண்டாயிற்று. அவள் அழகாக இருக்கிருள். அவள் பெயரும் அழகு தான். ஒல் இதயத்திலே அழகுணர்வு அற்றவள் அவள்” با این همه : དས་་་་་ * f می সু মেড় t .கூறியது அவன் உள்ளம் م':پ. -3.

னித்தன. கிணறு நடுவிலே யிருந்ததனால், அதை விட்டு ான் வேலி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் வளர்ந் ந்தது. அவன் சிரித்தான். அந்த கோஷா அம்மா றையும் இரண்டாகத் தடுத்து திரை போடவேண்டும் என் விரும்பவில்லே போலிருக்கு ' என்ற எண்ணம் தலே கTட .:து தான காரணம்.

தை பார்த்துகின்ற அவன் கண்கள் கிணறைக் எப்படியும் போரு! எனக்கும் நல்லதாப் போச்சு. மேல் இந்தப் பக்கம் வருவதற்குத் தயங்கித் தயங்கித் இஷ்டம் போல வரலாம், போக எவ்வளவு நேரம் வேண்டுமானலும் உட்கார்ந்திருக்க லாம் என்று மனதைத் தேற்றிக் கொள்ள முயன்ருன் அவ்ன். இனி ್ರನ ಎ செய்யலாம் என்று யோசித்து நின்றவனின் கவனத்தைக் கவர்ந்தது முன்புறத்தில் எழுந்த ஒலி. யாரோ கதவைத் தட்டுவதுபோல் தெரிந்தது. விடாது வந்த ஒசை அவனுக்கு எரிச்சலேத் தந்தது. சனியன் பிடித்தவனுக! யாரு இந்த வே சீள யி லே வந்து இப்படித் தொல்லே தருவது? என்று எண்ணிக் கொண்டே முன் வாசலுக்குப் போனுன் அவன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/30&oldid=814781" இலிருந்து மீள்விக்கப்பட்டது