பக்கம்:சகுந்தலா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 29 — 4 —

  • 海 ரகுராமன் முன் வாசல் கதவைத் திறந்ததும் அவனுக்கே ஆச்சர்யமாகப் போய்விட்டது. அங்கே அடுத்த வீட்டு வேலேக்காரப் பெண் நின் ருள். -

'இது இங்கே ஏன் வந்தது? ஒரு வேளே துரக்கமயக்கம் ஏதாவது ஏற்பட்டு, தவறிப்போய் இந்த விட்டிற்கு வந்து விட்டதோ என்னவோ!' என்று கூட கினேத்தான் அவன். அந்தப் பெண் பேசாமல் முழித்துக் கொண்டு கிற்கவே "என்ன வேணும்? நீ தானே கதவைத் தட்டினே? என்று கேட்டான். 2. - வாளி கிணற்றிலே விமுந்துட்டுது. அதை எடுக்கிற இது உங்க கிட்டே இருந்தால், கேட்டு வாங்கிக்கிட்டு வரும் படி அம்மா அனுப்பினங்க' என்ற பதிலும் அவன் எதிர்பாரா ததுதான். - - அந்த அம்மாளு தான் இங்கே ஆளனுப்பினுளா? என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்புப் பிறந்தது அவனுக்கு. அதல்ை வேலேக்காரப் பெண் முதலில் சொன்னதைப் புரிந்து கொள்ளாதவன் போலக் கேட்டான், யார் அனுப்பின' என்று. அடுத்த வீட்டு அம்மா." * ஐயா வீட்டிலே இல்லேயா ? இல்லை." - எங்கே வெளியூர் எங்காவது போயிருக்காரா?

  • வேலேக்காரப் பெண் அநாவசியமான கேள்விகளுக் கெல்

லாம் பதில் சொல்லத் தான் தயாராக யில்லே என்பதை அறி விக்க விரும்புவது போல் அவசரப்பட்டாள் : அதெல்லாம் எனக்குத் தெரியாது. வாளி யெடுக்கிற இது உங்க கிட்டே இருக்குதா இல்லேயா ? ரகுராமனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. இதுவும் இல்லே. ஒரு எழவுமில்லே போ ! என்று எரிந்து விழவேண்டும் என்ற உணர்ச்சி உண்டாயிற்று. அவனுடைய நல்லதனம் அந்த வெறி கினேவை அமுக்கி விட்டது; எனினும் பொங்கிய வெறி யின் சாயை படியாமல் போகவில்லே அவனது பேச்சிலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/31&oldid=814782" இலிருந்து மீள்விக்கப்பட்டது