பக்கம்:சகுந்தலா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சகுந்தலா இது யின் ஞ ? என்ன துன்னு தெளிவாகச் சொல்லா மல், இது யிருக்குதா, இது யிருக்குதா என்று கேட்டால் எதைக் கொடுப்பதாம் ? ? w அந்தப் பெண்ணுக்குச் சிரிப்பு வந்தது. வெட்கமும் சூழ்ந்து கொள்ள, தலேகுனிந்தபடி மெதுவாக முனங்கினுள் : அது தான். கயித்திலே கட்டிக் கிணற்றிலே இறக்கி வாளி யைப் பிடிச்சிழுக்கிறது. முள்ளு முள்ளாக இருக்குமே!’

  • பாதாளக் கரண்டியா என்று கேட்டான் அவன், அப் பொழுது தான் புரிந்து கொண்டவனேப் போல.

ஆமாமன் என்று தலேயசைத்தாள் அவள். வீட்டினுள் போப் பாதாளக் காண்டியை எடுத்து வந்து கொடுக்கும் போது உன் பெயரென்ன புள்ளே ?’ என்று: கேட்டான்.

  • உலகு என்ருள் அவள்,

உலக என்றது அவன் வாய். உலகு, உலகம்’ உலகம்மா' என்று அடுக்கிக் கொண்டிருந்தது அவன் மனம், - சசி, வாளியை யாரு கிணற்றிலே போட்டது, நீ தான ? என்று விசாரித்தான். "கானில்லே. அம்மா தண்ணி இறைக்கும் போது கயிறு கை கழுவி உள்ளேயே விழுந்துட்டுது என்று சொல்லி விட்டு இகர்ந்தாள் அவள். 'இந்த இதையும் உள்ளே போட்டு விடாமல் இருக்கணும். இதுவும் கிணற்றிலே விழுந்து விட்டால், அப்புறம் ஆள் இறங்கித் தான் எடுக்கணும் ' என்ருன் ரகுராமன். சொன்ன பிறகு சே, இதையேன் சொன்ளுேம்' என்றிருந்தது. சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே போப் விட்டாள் உலகு. இருப்பினும் அவன் மனதில் சிறு அரிப்பு இருக்கத் தான் செய்தது. இதைப்போய் இந்தப் புள்ளே அவளிடம் சொன்னுல், அவள் என்னேப் பற்றி மேலும் மோச மாகத் தான் மதிப்பிடுவாள் என்று தான். சொன்னதோ சொல்லியாச்சு. இனி வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்' என்று ஒதுக்கி விட்டான். ஆனல் அவன் உள்ளம் ஒடுங்கிவிட வில்லே. அடுத்த வீட்டு ஐயா திடீரென்று வந்தார். வந்ததுபோல் போய்விட்டாராமே; எங்கே போயிருப்பார்: அட, அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/32&oldid=814783" இலிருந்து மீள்விக்கப்பட்டது