பக்கம்:சகுந்தலா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹委 சகுந்தலா பின்னே என்ன விஷயம்? அவள் சொன்னுள். சரி. நீ போ. நான் இந்தப் பக்க டிசக வருகிறேன்' என்று சொல்லிக் கதவடைத்தான் அவன். சதுராமன் கிணற்றுப் பக்கம் போன போது, அவன் கண்கள் இயல்பாக எதிர்ப்புறம் நீந்தின, அங்கு அந்த ஆகி சிற்க மாட்டாளா என்ற ஆவலுடன். ஆல்ை ஏமாற் தம்தான் கிடைத்த பலன். இப்பொழுது அவளுக்கு ரொம் பச் சேவிக கியம். ஜன்னலின் பின் பதுங்கி நிற்க வேண்டிய இல்ஃல. தட்டியின் மறைவில் தாராளமாக நிற்கலாம்" என்று. இனம் வருத்தப்பட்டது. - அன்னப் பார்க்க முடியவில்லேயே என்பதற்காக அவன் புரோபகாரப் பணியைக் கைவிட்டுத் திரும்பிவிட வில்லே. கிணற்றடிவில் கிடந்த வாளியை எடுப்பது அவனுக்குத் தொல்ஃப் திரும் காரியமாகவு மில்லே. அடித் தரையில் அது எங்கே கிடக்கிறது என்பதை கிதானித்துக் கொண்டு, லாகவ மாப் கொக்கியை மாட்டி மேலே இழுத்து விட்டான். அப் படிச் செய்ய ஐந்தாறு நிமிஷங்கள் தான் பிடித்திருக்கும். வாளியை துரக்கி அடுத்த விட்டின் பக்க முள்ள துவளத் தின் மீது வைத்து விட்டு வாளி ஜாக்ரதை மறுபடியும் உள்ளே விழுந்து விடப் போகிறது!’ என்ருன். - அதெப்படித் தானுக விழும்?' என்று எதிரொலி கிடைத் தது. சகுந்தலே தான் பேசுகிருளோ என மயங்கியவனுக் குத் தெளிவேற்பட்டதும், அவள் பேசியிருக்கப் படாதா என்ற வருத்தமே மிகுந்தது. பெரியம்மா தான் பேசிள்ை. - வாளிக்குக் காலும் கையும் முளேச்சிருமா, நீஞ்சலடிப்பதற் காகத் தண்ணியைத் தேடிப் போய்விட என்ருள் அவள். "அதுக்கில்லே! என்று இழுத்தான் ரகு. உலகு. அந்த வாளியை எடுடி!' என்று சகுந்தலே உத் தர விட்டாள். அந்தப் பெண் அவசரமாக அதை எடுத்தாள். பெரியம்மா அவனே சும்மா பார்த்து விட்டு விட்டினுள் போய் விட்டாள். கை வளைகளின் கலகலப்பு உணர்த்தியது சகுந் த&ல அங்குதான் நிற்கிருள் என்பதை. - வாளி தானுக விழாதாம். பின்னே கை வேணுமின்னே துரக்கிப் போடுமாக்கும் என்று முனங்கி நின்ருள் அவள், அவன் காதுகளில் அந்தப் பேச்சு படாமற் போகாது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/36&oldid=814787" இலிருந்து மீள்விக்கப்பட்டது