பக்கம்:சகுந்தலா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சகுந்தலா அப்பால் தள்ளி எச்சரிக்கை பெற்று விட்ட அழகியை அவன் கேருக்கு கேச் கண்டதுதான் அவனது திகைப்பிற்கு முக்கிய காரணம். அவ்வேளேயில், அந்த இடத்திலே, அடுத்த விட்டுச் சகுந்தேேயைக் காண முடியும் ಣT எண்ணியவனல்ல அவன். அவளேப் பற்றி அவன் எண்ணத் துணிந்திருந்தால் கூட. அதன் போக்கு வேறு ரகமாகத்தானிருக்கும். ஐயோ. பசவம், ஊரே இங்கு கூடியிருக்கும் போது, அலங்காரமும் ஆடம்பரமும், பணமும் பகட்டும், ஏழ்மையும் எழிலும், அழகும் கோரமும்-மக்கள் தொகுப்பின் சகலவித உருவங் ஆம் பண்புகளும்-இங்கு முட்டி மோதி ந்ேதி நெளிந்து ஆேக்கி பிரகாசிக்க முயலும் போது, அவள் மட்டும் வீட்டினுள் இடத்து புழுங்குவாள். அவள் வாழ்க்கையை அனுபவிக்கவில்லே-அனுபவிக்கும் உரிமை அவளுக்கில்லேஎன்றே தோன்றுகிறது : இப்படி கினேக்கலாம். அவன் சண் வேகம் எவ்வளவு வலிமை பெற்றிருந்தர்லும், சகுந்தலே கவலேயற்ற ஒளிக்கொடியாக தெப்பத் திருவிழாக் கூட்டத்திலே சுற்றி வருவாள் என்று கினேக்கும் சக்தி அதற்கு இல் ఛ} இலத 帮”鳕”。 அவள் மேனுமினுக்கித்தனம் பயின்று பொது இடங்: களில்ே தாராளமாகத் திரிவாள்-திரிய வீட்டிலுள்ளவர் களிடம் அனுமதி பெற முடியும்-என்று கம்பவே முடியாது அவளுல். அவளுக்கும் அத்தகைய குணமிருக்கும் என்றும் அவன் எண்ணவில்லே. சாதாரண நாட்களிலே கூட விட்டிற். குள் அடைத்துக் கொண்டு ஒளிந்து ஒடுங்கி வாழும் பண்பு பெற்றவள்தானே அவள் : இதுதான் சகுந்தலேயைப் பற்றிய அவனது மதிப்பீடு. - ஆல்ை அவன் நம்பிக்கைகளே யெல்லாம் தகர்த்துத் துரளாக்கி விட்டது உண்மை. அவள் அங்கே வந்திருந்தர்ள். மிகப் பகட்டாகச் சிங்காரித்துக் கொண்டு தளுக்குக்காரி யாகக் காட்சியளித்தாள், சூழ்நிலயை மறந்து விடும்படி, தன்னே மறந்த களி வெறியிலே மிதந்து கொண்டிருந்தாள் அவள். அவனுே அவளோ இன்னும் ஒரு அடி முன்னேறி யிருக்தால், விபரீதம்தான். அதேைலயே அவன் அதிகம் திகைத்து விட்டான். அவன் கண்கள் அவள் முகத்திலே பதிந்து கின்றன. ஒரு கணம். பின் தாழ்ந்தன. அவனது ஆடம்பர அலங்காரத்தை வியந்தன தொடர்ந்து. நெளிநெளிக் கூந்தலிலிருந்து நிலத் தடவிக் கிடந்த பட்டாடை துணி வரை அளவிட்டுப் புரன்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/40&oldid=814792" இலிருந்து மீள்விக்கப்பட்டது