பக்கம்:சகுந்தலா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா - 39 அவள் முழு உருவையும், முழு உருவின் பூரணச் சிறப்பையும் படம் பிடித்துப் பதிய வைத்துக் கொள்ளத் துடித்தன. ஆகவே எதிர் நின் அவளுக்கு விலகி வழி விடவேண்டும் என்ற உணர்ச்சி பிறப்பதற்குப் பல நிமிஷங்கள் பிடித்தன. தன் தவறை அத் ந்ெததும் ஒஹோ, மன்னிக்கனும் ' என்று குழறியபடி அவன் தெப்புக் குளத்துச் சுவரோடு சுவராக ஒதுங்க முயன்மூன். அப்பொழுதுதான், அவள் அருகிலே ஒரு வாலிபன் கின்றதை அவன் கவனித்தான். ஆகவே, மீண்டும் திகைப்டே தலே துக்கியது அவன் உள்ளத்திலே. சகுந்தலேயின் உளகிலேயும் குழப்பமுற்றுச் சங்கடப் பட்டது. கட்டுக் காவலிலிருந்து விடுதலே பெற்று ஒளியிலே துள்ளித் தாவி முன்னேறும் சிட்டுக் குருவி எதிரே பொங்கிப் பிரவகிக்கும் பேரொளிப் பரப்பிலே நீந்தி ம்கிழ்வதற்காக உற்சாக வெறியோடு பாயும் போது, அதன் பார்வைக்குப் புலனுகாமற் போன சாளரக் கண்ணுடி தடைச் சுவராக எதிர் நின்று மோதவும் அது திணறித் திண்டாடுகிறது. அதைப் போலவே ஒரு கணம் ஆவளும் திக்கு முக்காடிப் போளுள். விட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த சகுந்தலே வெளியே வந்ததும், இஷ்டம் போல் திரியும் சந்தர்ப்பம் பெற்றதும், அ&னத்தையும் மறந்து விட்டாள். தன்னே மறந்த இன்பத் துடிப்புடன் ஆலேயுற்றுக் கணிப்புடன் ப்ேசிச் சிரித்து வந்தாள். அங்கேரத்தில் போலிக் கட்டுப்பாடுகள், இபி, மைத் தடுப்புகன் சம்பிரதாயும் வகுத்த பழக்க வழக்கச் சுமைகள் முதலியவற்றைப் பற்றிய பிரக்ஞைகூட அவளுக் கில்லே. நிகழ் காலத்தின் இனிமையிலே உயிர்த் துடிப்புடன் வாழ முயன்ற அவள் முன், காலத்தின் கொடிய நிழல் போதை தின் ருன் ரகுராமன். அவள் திடுக்கிட்டாள். வெட்கினுள். அஞ்சினுள். கலவரம் காட்டினுள். மெளனமானுள், அவன் விழிகளைக் கலந்து அவனது கயற்கண்கள் தரையிலே படிந்தன மறுகணம். காலச் சூரிய காந்தி போல் நிமிர்ந்து மிளிர்ந்த முதம் அவன் பார்வையை ஏற்றதும் அந்தி வரக் கண்ட அதே புஷ்பம் போல் துவண்டு தாழ்ந்தது. தேக்கம்' என்பதே தெரியாக் கண்ணின் கறுமணிகள் விழிக் கோன்த்திலே ஒதுங்கி அவனே எட்ை டே முயன்றன ஒரு கணம். அதே கினேவுடன் அவள் முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். உ தான் தனது தவறை உணர்ந்தவள். போல் சட்டென் விலகினுள். "தட்', தாள். திடீரென்று அவள் ஜீவசக்தி குன்றி ஒடுங்கி விட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/41&oldid=814793" இலிருந்து மீள்விக்கப்பட்டது