பக்கம்:சகுந்தலா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ --------- - சகுந்தலா போல் தோன்றியது அவளேயே கவனித்து கின்ற ரகு சாமனுக்கு, - ஆர்த்துப் பொங்கி ஆரவார ஒலியலேகளே அள்ளி விசிய மனியிலே திடிசெ விரிசல் கண்டு விட்டால் நாதவெள்ளம் தேப்த்து ந:ம் கெட்டுப் போவது போல, அவள் பண்பிலும் ரசிக உள்ளத்தை உறுத்தும் அளவில் திடீர் மாறுதல் பிறந்து ஆளேயே கெடுத்து விட்டது ' என்று தோன்றியது. குதித் டிக் கே. தித்துப் பொங்கி வரும் ஏற&ல கரையிலே மோதிச் சோர்ந்து தேய்ந்து படிந்து பெரு நீர்ப் பரப்பிலே வி. விகாவது போல, உற்சாக மிகுதியுடன் வந்த ஜன வெள்ளத்திலே கலந்து மறைந்து விட ## ! சகுராமன் வருந்தினுன். அர்த்தமற்ற, காரணமற்ற தெளிவந்த வேதனே பிறந்து குடைந்தது அவன் உள்ளத் திலே, கிடையாது கிடைத்த அவளது இன்பத்தை திடீரென்று கெடுத்து விட்டேன் நான் ' என்று வருந்தி ஒன். 'கான் என்ன செய்தேன் ? அவள் இப்படி வருவாள் என் எனக்குத் தெரியுமா? நானு அவளே என் எதிரிலே வந்து விழச் சொன்னேன்! என்ன யிருந்தாலும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக கடந்து கொள்ள வேண்டாமா? துணிந் தால், எல்லாவற்றுக்கும் துணிய வேண்டியது தான். இவ் வளவு கும்பவிடையிலும் அச்சமும் நாணமும் இல்லாமல் அலேகத் துணிந்தவளுக்கு என் இனக் கண்டால் மட்டும் இத் தன் குழப்ப மும் வருவானேன்?’ என்று உறுமியது அவன் உனஞ ை பண்பு ஒன்று. - ‘சகுந்தலே அழகாகத் தானிருக்கிருள். ரொம்ப அழகாக இருக்கிருள். அவள் ஒவ்வொரு அசைவும், அவள் பயிலும் ஒவ்வொரு கிலேயும் அவள் அழகுக்கு வசீகரம் அளிக்கின்றன. முழு மகிழ்ச்சி காட்டும் முகத்தைப் போலவே தயக்கமும் வெட்கமும் குழப்புமும் படிந்த முகமும் சொக்கவைக்கிறது.' என்று தினத்தான் அவன். ஆடம்பர வேலேப்பாடுகள் இல் லாத சாதாரண ஆடைகளும் அவளுக்கு அதிக அழகு தரு கின்றன, பளபள ஜரிகை வேலேகள் மின்னும் விலே உயர்ந்தபட்டாடையும் அவள் அழகை எடுத்துக்காட்டுகிறது எனறு வியகதது அவன உளளம. w சுவரில் சாய்ந்தபடி நின்ற ரகுராமன் அவள் கடந்து செல்லும் அழகையூே கவனித்தான். முதலில் அலுப்புத் தந்த ஒருவிழாக் கூட்டத்திலே இப்போது தனிச்சுவை பிறந்திருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/42&oldid=814794" இலிருந்து மீள்விக்கப்பட்டது