பக்கம்:சகுந்தலா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణ్ణి சகுந்தலா கக் குலுக்கிக்கிட்டுப் போவையா? நீ பச்சைத் தேவடியாடி. விரயைத் திறக்காதே; கொன்னுருவேன். ஆமா. சொன் இல் சொன்னதைச் செய்தே தீர்ப்பேன். திருவிழா பார்க் கப் போனுளாம் திருவிழா. அங்கே எத்தனே ஷோக் மைனர் கனேப் பார்த்தே? முனங்குறியா, நீ தொலேஞ்சே!” அவர் எதையே தூக்கி அவள் மீது விசி எறிந்தார் என்து குசாமனுல் யூகிக்க முடிந்தது. தொம்மென்ற ஒசை கைத் தொடர்ந்து 'அம்மா. நான் செத்தேன்' என்ற நெஞ். சைப் பிளக்கும் ஒலம் கேட்டது. அப்புறம் அமைதி. ஒரே அமைதி. சுடுகாட்டு அமைதி!... உண்மையில் அத்தகைய அமைதி அடுத்த வீட்டிலே திலவி விடவில்லே, அடித்த களேப்பினுல் சே, இந்த எருமை. மாட்டை உதைச்ச விதையினுலே என் கையெல்லாம் புண் ஆணுப் போச்சு' என்று புலம்பியபடி படுத்த ஞானசம்பந்தம். சிக்கிரமே துரங்கிப் போப் விட்டார், ፨ "அவளுக்கு மூச்சே போயிட்டுதோ என்னமோ என்று. சகுராமன் கினேத்தான். அப்படி எதுவும் நடந்து விடவில்லே. சகுந்தலே தக்லயனேயில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள். — 6 — கடியாசம் பன்னிரண்டு மணி அடித்தது. சிறிது நேரத். திலேயே ரகுராமன் மறுபடியும் தூங்கிப் போனன் நல்ல துர்ககம தான். . அந்தத் தூக்கத்தி லிருந்தும் அவன் கலவரமுற்று எழுங் திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அடுத்த வீட்டிலே எழுந்த கோரக் கூச்சல் தான் காரணம். தம்பி! ஐயோ தம்பீ! என்ற அலறல் இரவின் தனிமையிலே காலத்தின் அளவை மணிக் கணக்கில் கூட புரிந்து கொள்ள இயலாத இருளின் ஆழ் நேரத்தில் - பயங்கரமாய், உள்ளத்தைக் குளிர வைப்பதாய், உடலே நடுங்கச் செய்வதாக எழுந்து ஒலித்தது. 'தம்பி என்று மீண்டும் பிறந்தது. பின் அமைதி. - . ரகுராமனுக்கு அச்சமும் குழப்பமும் ஏற்பட்டன. தன்னே அடித்ததற்குப் பழிவாங்குவதற்காக அடுத்த வீட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/46&oldid=814798" இலிருந்து மீள்விக்கப்பட்டது