பக்கம்:சகுந்தலா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

学8 சகுக்தலா கம்ம கொம்பங்குளத்துப் பிள்ளைவாளின் நளபாகத்தைச் கவைத்துச் சாப்பிட்டு விட்டு, புத்தகங்களேப் படித்துக் கொண்டு பொழுது போகாத வேளைகளிலே ஊர் சுற்றி வாழ் இதே ரொம். நல்லது.” இந்த சகப் பேச்செல்லாம் பாட்டிக்குப் பிடிக்கவா செய் பும் ஆணுல் அவளுக்குப் பிடித்திருக்கவேணும் என்பதற்காக அவன் பேசுவதில்லேயே! à நீ என்னதான் சொல்லு. விட்டுச் சமையலின் தோன். குடியும் குடித்தனமுமாய் வாழ்வதை விட் இப்போட்டு, கீ இந்தப் பெரிய வீட்டைப் பாழடைந்த சத் திசம் டிசதிசிப் போட்டிருக்கியே. உன் போக்கு எனக்குப் பிடிக்கலே என்று கருராகப் பேசிவிட்டு தன் வேலையில் ஈடு படுவசள் கிழவி. அன்றைக்கு அவள் வரும் பொழுதே இப்படியும் உண் இer அநியாயம்! என்று சொல்லி விரலே மூக்கின் மேல் வைத்துக் கொண்டே காட்சியளித்தாள். என்ன, என்ன விஷயம்?' என்று கேட்பது போல் நோக்கினுன் ரகுராமன். 'பாவம், ஒரு பெண்ணேப் போட்டு இப்படியா அடிப்பது? கண்ணு மூக்குத் தெரியாமே! பேயறைகிற மாதிரி' என்று ரகசியம் பேசுவது போல் மெதுவான குரலில் பேசினுள் கிழவி. - "யாரு யாரை அடிச்சது?’ "உனக்குத் தெரியாதா விஷயம்: பக்கத்து வீட்டிலே ஒரு பொண்ணு இருக்குதே' - - வேலேக்காரப் பெண்ணு? gಾಣg: அந்த வீட்டுப் பெரியம்மாளின் மருமக. சகுக்தலேயின்னு...” - ஒஹ், அவளேத்தான் பொண்ணு என்று சொல்லறியா! அவளு அமமா அல்லது. அம்மையாராச்சே என்ற எண்ணம் எனககு. அதுதான் உன் பேச்சு எனக்குச் சட்டென்று பிடி படலே சரி. அவளே யாரு அடிச்சா? அக்த மாமியாரம் Legorr?“ + - - - * r לא ثم سام. 4 எனன ந இப்படி யிருக்கிறே! அந்தப் பெரியம்மா அவளே என் அடிக்கணும்? *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/50&oldid=814803" இலிருந்து மீள்விக்கப்பட்டது