பக்கம்:சகுந்தலா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ざ○ சகுந்தலா பயல் எவனுே மிக அருகிலே அவுட்டு வீசி பலத்த வெடி ஓசையைக் கிளப்பி விட்டது தது அவனுக்கு. அப்படித் திடுக்கிட்டு விட்டான் பாது, காரு கேட்டா? என்ற கேள்வியில் பதட் க் திருந்தது. அவன் உணர்ச்சி பேதங்களே உணர முடியாத கிழவி சாவதானமாகச் சொன்னுள்; அடுத்த வீட்டுச் சகுந்தலே தான் கேட்டாள். என்ன, முப்பது முப்பத்தைந்து இருக்கும் அப்படின் னேன்." 'தப்பு. திப்பே. தப்பு' என்ருன் அவன். ー × மே தான் எனக்கு வயசு முப்பது மில்லே. முப் ஞ்சு மில்ஃப். சரியாக முப்பத்தியிரண்டரை: அவள் சிரித்தாள். உன்னே மாதிரிப் பேசத் தெரியுமா கான் கிழவி தசனே! அது போகுது பாட்டி. அவள் ஏன் என் வயசை விசா சித்தாள்:” பொதுவாகக் கேட்டாள். அடுத்த வீட்டிலே இருக்கிற வங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளணும்கிற எண்ணத் திலே தான் கேட்டிருப்பா. எல்லோரும் உன்னே மாதிரியே இருக்க முடியுமா? ஊரிலே உலகத்திலே உள்ளவங்க யாரு எப்படி பிருந்தா என்ன, எப்படிப் போனலென்ன என்று கவலேயில்லாமல் உன் காரிய முண்டு, நீ உண்டு என்று...' உலகத்திலே எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க முடியுமா. பாட்டி அப்படி யிருந்தால் தான் அது உலகம் ஆகும் ? அதென்னமோ : அடுத்த வீட்டிலே இருக்கிறவங்களேப் பற்றியாவது நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கனும்.' சரி தெரிந்து கொள்ளுகிறேன். நீ தான் சொல்லி விடேன் !’ - w 'பத்துத்து விட்டிலே இருக்கிருரே அவர் ரொம்ப நல்ல suJr மாதிரித் தோணுது பாட்டி, அப்படின்னு சொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/52&oldid=814805" இலிருந்து மீள்விக்கப்பட்டது