பக்கம்:சகுந்தலா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 。 சகுந்தலா மசலேயை அவன் கழுத்திலே போட்டுது. அவன் アsT、空蒸r ஆகிவிட்டான்.' சரிதான். அப்புறம் அவன் பழைய ராஜகுமாரியைக் கல்யாணம் செய்து கொண்டான். அவ்வளவு தானே ?” என்று சட்டுப்புட்டெனக் கதையை முடிக்க முயன்ருன் தய்க்கச் சொன்ஞன் இந்தப் புது { :ய்க்கும் பொழுது பெரிய வடு ஒன்று மண்டையிலே ஒப்பதைப் பார்த்தாள். இதென்னது, சண்டையிலே ஏற்பட்டதுன்னு கேட்டா. இது த்தத்திலும் ஏற்பட்ட தில்லேடீ பொண்னே நீ கலாப்பையினுல்ே ஓங்கி அடிச்சியே அதனுலே வந்த காயம் தாண்டி, அப்படின்னு சொன்னுன். சொன்னுளு ' சரி, சொல்லி விட்டானல்லவா! ரொம்ப சந்தோஷம் என்று பொறுமை யிழந்து கத்தினுன் அவன். - " அப்ப தான் அந்த ராச மகளுக்குப் புரிஞ்சுது. அவன் சமையல்கான் தான் ; விதியின்னு ஒண்ணு கிறது சரிதான்னு தோணிச்சு. அதுதான் கு எப்படி நடக்கணும்னு எழுதியிருக்குதோ அப்படித்தான் நடக்கும் என்ருள். இவள் தான் சொல்ல ஆரம்பித்ததையே மறந்து போனுலும் போயிருப்பாள் என்று எண்ணிய சகுராமன் ஞாபகப் படுத்த விரும்பினுன், அதனுலே சகுந்தலேக்கும் ான்சம்பந்தம் அவர்களுக்கும் முன்னுலேயே முடி போட்டு திருந்தது. இல்லேயா, அதுதானே வி த ப ம் ” 等萨态 என்ருன். ஆமா, அவரு இருக்கிருரே அவரு ரொம்ப சந்தேகம் பிடிச்ச அண்ணுவி, யாரையுமே நம்ப மாட்டாராம். அவருக்கு எதை யெடுத்தாலும் சந்தேகம். யாரு மேலும் சந்தேகம். தாலி கட்டின பெண்டாட்டி கிட்டேக் கூடச் சந் திேகம் தான். இந்தச் சகுந்தலே இவருக்கு ரெண்டாந்தாம். முதல்லே ஒருத்தி யிருந்த்iளாம். இவர் கண்ணிலே விரல் « ov. விட்டு ஆட்டி விட்டாளாம். இவரு சந்தேகப்படறதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/56&oldid=814809" இலிருந்து மீள்விக்கப்பட்டது