பக்கம்:சகுந்தலா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சகுந்தலா 'யாகு! வீட்டை விட்டுப் போப்விட்டான்னு சொன்னியே அவனா ?” ஆமா. இந்தப் பையனுக்கு ஒன்றரை வயசு இருக்கு அவள் போனபோது. குழந்தை கிட்டே அவளுக்குப் பமே கிடையாதாம். பெரிய ராணி மாதிரியாம் அவ. அவளுக்குக் கல்யாண மான மூன்ருவது வருஷத்திலேயே போப் விட்டாளாம். அப்படிப்பட்ட ராங்கிக்காரி இக்தி மனுசணுேடு மூணு வருஷம் குடித்தனம் நடத்தினதே பெரிதான் ' அப்போ, இந்த சகுந்தலேக்குக் கல்யாணமாகி ரொம்ப வருகிதமாகுதுன்னு சொல்லு. இவள் ரொம்பப் பொறுமை சாலி போலிருக்கு !’ என்று கூறிப் பெருமூச் செறிந்தான் அவன். சொம்ப வருஷ மொண்ணுமாகி விடலே. இவளுக்குக் கல்:ானமாகி மூன்று வருஷம் தான் ஆகுதாம். இப்ப அவளுக்கு இருபத்தினுலு வயசாகு துன்னு சொன்னுள்.......” இருபத்தினுலு தரன் ஆதத இருபத்தாறு, இருபத் தேழு கோசு. யிருக்கும்னு நினே த்தேனே ! எனக்கு வயசை மதிப்பிடத் தெரியவில்லே தான் என்று நெஞ்சொடு கிளத்திக் கொண்டான் ரகுராமன். 'அவளுக்குக் கல்யாணமாகும் போது இருபத்தோரு வயக அவள் தனக்குக் கல்யாணமே ஆகாது போலிருக் குன்னு ரொம்பக் கவலேப்பட்டுக் கொண்டிருந்தாளாம். கஷ்டப்பட்ட குடும்பத்திலே வந்தவ. அஞ்சாறு பொண்ணு களம். இவள் தான் கடைசியாம். இவள் அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டு மனமுடைஞ்சு போனுராம். கடைசியிலே தான் இக் த மாப்பிள்ளே வந்து சேர்ந்ததாம். ஏதோ கல்யா னம்னு ஆளுல் சரிதான்னு நினேச்சிருந்த சகுந்தலே கண்ணேக் கசக்கலே, முனங்கலே.” சரி பாட்டி, அவருக்கு என்ன வேலேயாம் ?” என்னவோ வேலே பார்த்தாராம், இப்ப ஒரு வேலையு மில்லே, அடிக்கடி வெளியூர் போய்விட்டு வாருரு. அவருக்கு கிலம் சொத்து எல்லாம் இருக்கிற கிராமத்திற்குப் போய் தங்கி விட்டு வருவார் போலிருக்கு. முதல் தாரத்துக்காரி இபாய்விட்ட பிறகு ரெண்டு மூணு வருஷம் பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தாராம். எப்ப பார்த்தாலும் புத்தகம் படிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/58&oldid=814811" இலிருந்து மீள்விக்கப்பட்டது