பக்கம்:சகுந்தலா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ξg" புரிந்திராவிட்டால், அவன் உள்ளத்தையும் உணர்ச்சிகளே யும் வெகுவாக பாதித்து விட்ட அடுத்த வீட்டுக்காரி தலை காட்டியிருக்கவே மாட்டாள். - ரகுராமன் வசித்த வீட்டின் அடுத்த வீட்டுக்காரியாகப் புகுந்த சகுந்தலா சமூகத்தில் அவதியுற்று, கண்ணிச் வடித்து, சோக வாழ்வு வாழும்படி விதி பெற்றுவிட்ட எத்தனே எத்தனையோ பெண்களில் ஒருத்திதான். குலதர்மம், சம்பிரதாயம், குடும்பக்கட்டுப்பாடுகள், கல்யாணச்சட்டங் கள் முதலியன காலப்போக்கில் போலித் தன்மை பெற்று பெண்களில் பெரும்பலருக்குத் தீங்குகளே இழைத்து இக்துள்ளன. இன்னும் இந்த கிலேமை மாறிவிடவில்லே. பெண்கள் பொறுமையும் சகிப்புத் தன்மையும் அதிகம் பெற்றிருக்கி ஒர்கள். என்ருலும், அடக்கமுடியாத தவிப்பும் சக்தர்ப்பங்கள் சிருஷ்டித்து விடுகிற துணிச்சலும் சிலரை எப்படி எப்படியோ கடந்து கொள்ளும்படி துண்டுகின்றன. தலாவும் அவ்விதம் மாறிவிடுவதற்கு வாழ்வின் பேசக்கும் சமூக அமைப்பும் சந்தர்ப்பத் துண்டுதல்களும் தான் காரணம், இவர்களுடைய வாழ்க்கை நாடகத்தின் சுவையை அதிகப்படுத்த உலகு என்கிற விளயாட்டுப் பெண் உயிர்த்துடிப்போடு இயங்குகிருள். கதை வளர்வதற்குத் துனே செய்கிருள் விந்தைக் குணம் உடைய கிழவி ஒருத்தி. வேடிக்கைப் பண்புகள் பெற்ற இவர்கள் எல்லோரும் சம்மிடையே காணமுடியாத அற்புதங்களும் அதிசயங்களும் அல்லர். வாழ்க்கையில் நிகழாத அதீதமான எதையும் நான் கற்பனே செய்து எழுதிவிடவுமில்லே. ‘சகுக்தலா எனும் இந்தச் சுவையான நாவல் ரசிகர் கள். அனேவருக்கும் திருப்தி அளிக்கும் என்றே நான் நம்பு கிறேன். இதை கல்ல முறையில் புத்தகமாக்கியுள்ள * நாதன்ஸ் அதிபருக்கு என் நன்றி உரியது. வல்லிக்கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/6&oldid=814813" இலிருந்து மீள்விக்கப்பட்டது