பக்கம்:சகுந்தலா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5Ꭶ சகுந்தலா கிழவி சொல்லிக் கொண்டிருந்தாள் : அவருக்கு முன்பு மகனிடம் ரொம்பப் பிரியமும் அன்புமிருந்ததாம். அவனே விட்ப்ே பிரியவே மாட்டாராம். அப்புறம் வேருெருத்தியின் சிநேகம் கிடைத்தவுடன் அவர் விடு வாசல் எல்லாவற்றை 4:கே மறந்துவிட்டார். பிறகு சகுந்தலேயைக் கல்யாணம் செய்து விட்டுக்கு அழைத்து வந்த போது அந்த பையனுக் குப் பதிலுலு பதினஞ்சு வயசிருக்கலாம். அவனே டவுணில் ஆஸ்டலிலே சேர்த்துவிட்டார். எப்பவாவது தான் அவன் இங்கே வருவான். லீவு நாட்களிலே தான். அப்பல்லாம் அவன் வெடு வெடுன்னுதான் நிற்பாராம். பாவம் இந்தப் பையன் என்ன செய்கிருன் எதுக்காக அவனே இந்தப் பாடு படுத்தனும் என்று சகுந்தலே மனசைப் புண்ணுக்கிக் கொள் வாள். அவன் சாதுக் குழந்தை. அவனும் அவளும் நேற்று தெப்பத் திருவிழா பார்க்கப் போனதுக்குத்தான் அவளுக் குப் பூசைக் காப்பு கிடைச்சுது.' 系 சொல்லி முடித்ததும் கிழவி மிகப் பரபரப்புடன் வேலே. கிடக்குது. நான் இங்கேயே கின்னு பஞ்சு வெட்டிக்கிட்டிருக் கேனே. உ. ம்' என்று அலுத்துக் கொண்டாள். பிற்கு அவள் போய்ச் சேர வெகு நேரம் பிடிக்கவில்லே — 7 — ஒரு மாதிரியாக விஷயங்கள் எல்லாம் புரிந்து வருவ தாகத் தோன்றியது சகுராமனுக்கு. முன்னரே கொஞ்சம் திரத்தை எடுத்திருந்தால் அதிகம் அறிந்திருக்கலாம் : இந்தக் கிழவி சில தினங்களாகப் பக்கத்து விட்டிலும் வேலே பார்த்து வருகிலுள் என்பதை அன்ருெரு நாள் கவனித்தேன். அவளிடம் கேட்க வேண்டுமென்று கூட நினைத்தேனே. ஆல்ை அது அப்படியே போய் விட்டது ' என்று எண்ணிக் கொண்டான். கிழவி சொன்ன விவரங்களேக் கேட்ட பிறகு அவனுக்கு அடுத்த வீட்டுச் சகுந்தலேயிடமிருந்த அனுதாபம் அதிகரித் தது. இப்படித்தான். பாவம், நல்லவர்கள் ர்ொம்பக் கஷ்டப்படவேண்டியிருக்கிறது. நமது நாட்டிலே பெண்கள் பாடு மிகமிகக் கஷ்டம்தான் கல்யாண வாழ்விலே அவர்கள் என்ன சுகத்தைக் கண்டுவிடுகிறர்கள்? இதன் கோளாறு கல்யாணம் செய்து வைக்கிற முறையில்தானிருக்கிறது. ஆயிரம் காலத்துப் பயிர்; பார்த்துக் கேட்டு யோசித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/60&oldid=814814" இலிருந்து மீள்விக்கப்பட்டது