பக்கம்:சகுந்தலா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎2 சகுந்தலா உம், இது ஒரு விதமான பைத்தியம் அல்லது மேதை என் கினேப்பே என்னவோ ! என்று எண்ணினான் ரகு சமன். அவன் பார்வை மேஜை மீது சென்றது. அவர் ஏதே எழுதிக் கொண்டிருக்கிருர் என்று புரிந்தது. பெரிய புத்தகமாக எழுதுகிருர் போலிருக்கு ' என்று எண்ணி அவன் எழுந்து கவனித்தான். சில தாள்களேப் புரட்டிப் பார்க்க முயன்ருன். அதற்குள் உள்ளேயிருந்து அவர் வரும் ஓசை கேட்டதும் நல்ல பிள்ளே மாதிரி அமர்ந்து சுவரில் காட்டியிருந்த படங்களே ரசிப்பவன் போல் பாவலாப் பண்ணிஞன். படங்களேக் கவனித்ததும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. பெண்ணுலகில் நாகரிகம் புகுந்து வளரத் தொடங்கிய ஆரம்பத்திலே எங்கும் நிலவிய சிருஷ்டிரகத்தைச் சேர்ந்தவை அலை. படித்து பெண்களின் நாகரிக வளர்ச்சியின் அளவுப் கபடிகள் என்று சொல்லலாம் அத்தகைய முயற்சிகளே. துவ சங்கள் கிறைந்த அட்டையிலே கலர் நூல்களினுல் விதவித உருவங்களைப் பின்னிப் படம் போடுவது நாகரிகம் முற்றிப் போகாத காலத்தில் உயர்ந்த் நாகரிகச் சின்னமாகக் கருதப்பட்டது. எலிமெண்டரி ஸ்கூலே எட்டிப் பார்த்தவர் களும், ஹைஸ்கூலில் காலடி வைத்து விட்டுப் பின் வீட்டிலே ஒடுங்கி வாசல்படி தாண்டாதவர்களாகி விட்டவர்களும் பொழுது போக்கிற்காகவும் தெண்டச் செலவாகவும் அட்டை யிலே படம் பின்னத் துணிந்தார்கள். அதல்ை காலம் கரியானதுடன் காசுக்கும் கேடு பிடித்தது. மிருகங்கள், பறவைகள், கட்டிடத் தோற்றங்கள், கடவுள்கள் என்றெல் லாம் பெண்கள் தயாரித்த அவலட்சண அட்டைப் படங் களுக்குக் கண்ணுடியும் சட்டமும் போட்டுத் தொங்க விட வேண்டிய கடன்ம் க்னவன், தந்தை, கார்டியன்களுக்கெல் .3}(?! ஏற்பட்டது. - பெண்கள் அட்டையிலே நூலினுல் படம் பின்னிய பெருமையை விள்ம்பரப்படுத்தத் தேதி, தங்கள் பெயர். படித்தில் காணப்படும் பதார்த்தத்தின் பெயர் முதலிய வற்றைக் கூட எழுதி வைப்பது உண்டு. அத்தகைய் படங் கள் அந்த விட்டில் அதிகம் த்ொங்கின. யார் பின்னியதோ என்ற சக்தேகத்திற்கு இடமளிக்காமல் சகுந்தலா, சகுந்த இசம்பாள் என்றும் விதம்விதமாக எழுத்துக்களும் மின்னின. சில படங்களில் ப்ெயரின் முதல் எழுத்துக்கள் மட்டும் காணப்பட்டன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/64&oldid=814818" இலிருந்து மீள்விக்கப்பட்டது