பக்கம்:சகுந்தலா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4. சகுந்தலா எவ்வளவோ ஆராய்ச்சி பண்ணி எவ்வளவோ எழுதி யிருக்கிறேன். இப்போ வாழத் தெரியவில்லே ' என்று எழுதி வருகிறேன். இது பெரிய விஷயம்." ரகுராமன் எவ்வித அபிப்பிராயமும் சொல்லவில்லை. சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லே. ஆனல் திடுக் கிட்டுத் திரும்பிப் பார்க்க நேர்ந்தது. நீ குடித்திலே வைத்த விளக்கு. என்ன படிச்சு என்ன எழுதித் தான் என்ன பிரயோசனம் ஒன்ருவது அச்சிலே வந்திருக்குதா எழுதினுல் மட்டும் புஸ்தகமாகி விடுமா ? அது அச்சாகிப் புத்தக வடிவமாகி விற்பனே க்கு வந்தால் தானே பயனுண்டு? என்று அழுத்தமாக அபிப்பிராயம் அறிவித்தது யார் என கோக்கினுன். அங்கு பெரியம்மா கின்று கொண்டிருந்தாள். அப் பொழுது தான் அவள் வெளியே பிருந்து வந்திருக்க வேண் டும் என்று தோன்றியது. 'கான்சென்ஸ்! என்று முனங்கிளுர் ஞானசம்பந்தம். *சசி சரி, நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ. என் எழுத்து, படிப்பு ஆராய்ச்சி விஷயத்திலே உன் யோச னேயை யாரும் கேட்கலே, நீ அநாவசியமாகத் தலேயிட வேண்டாம்னு உனக்கு எத்தனே தடவைதான் சொல்வது?" என்ருர், அவள் மெளனமாக உள்ளே போய்விட்டாள். அவள்தான் என்னுடைய தாயார். நம்ம விஷயமெல் லாம் அவளுக்குப் புரியவா போகு து? வயசு காலத்திலே மனத் திருப்தியோடு பேசாமல் கிடக்காமல் இப்படித்தான் ஒன்றில்லாவிட்டால் ஒண்னு சொல்லிக் கொண்டிருப்பாள். சுத்த தொன தொணப்பு' என்று சமாதானம் கூறும் பாவ னேயில் பேசினுர். - - 'உமது பண்பாடும் அதே தானப்யா!' என்று உற்சாக மாகக் கூவு வேணும் என்ற எழுச்சி பிறந்தது அவனுக்கு. ஆளுல் அப்படிச் சொல்லிவிட முடியுமா? ஆகவே அசட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தான். "மிஸ்டர் ரகுராஜன்...” ' குராமன், ஸார்!’ என்று அமைதியாக அறிவித்தான் அவன். :- - ‘ஹஹ. பார்த்திகளா மறதி, ஊம், வந்து கான் என்ன சொல்ல வந்தேன்? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/66&oldid=814820" இலிருந்து மீள்விக்கப்பட்டது