பக்கம்:சகுந்தலா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 6ァ”。 "நான் எழுதி வைத்தது நிறையவே யிருக்கு. அதை யெல்லாம் புத்தகமாக்க வேணும். அது எப்பதான் முடிபு யுமோ தெரியலே. கண்டவன் கழியவன், சரியாக எழுதத் தெரியாதவன் எழுத்தெல்லாம் புத்தக்ங்களாக வந்திருது. ஆராய்ச்சி பண்ணி கஷ்டப்பட்டு. பலருக்கும் பயன்ப்ட்க் கூடிய விஷயங்களே எழுதி வைத்திருக்கிறேன். புஸ்தகமாப் போடுறத்துக்கு ஆள் கிடைக்க மாட்டேன்குது. உம், பார்த் திர உலகம் இப்படி யிருக்கு' என்று அலுத்துக் கொண் டாா அவா. - நீண்ட பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தார் அவர். அம்மா சொன்னதும் சரிதான். என்ன எழுதி என்ன. செய்ய குடத்திலே வைத்த விளக்கு தான்; குன்றின். மேலிட்ட தீபமாக வழியே பிறக்காதா? அதற்குச் சந்தர்ப் பம் கிட்டாமலே போய் விடுமோ? இந்த ஏக்கம் எனக்கு என் றுமே உண்டு. என்ன செய்றது? தம்ம சமுதாய அமைப்பு குழ்கில, மனிதர்களின் மனிேவமெல்லாம் அப்படியிருக்கு, நான் எழுதினதைப் படித்து ரசிக்கக் கூட யாருமில்இடும். நானேதான் திரும்பத் திரும்பப் படித்து ஆகா என்ன அற்புத மாக எழுதியிருக்கிறேன் என்று என்னே நானே பார்ர்ட்டிக் இகாள்கிறேன். எழுத்தாளனுக்கு நேரடியான புகழ் தேவை பாரும். அதல்ைதான்! ஹஹ, என்ன நான் சொல்றது: என்று கனேத்தார். - பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சகுராமன் ஒயோ பாவம்' இவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய ல்ாம் என்று எண்ணினன். வருத்தப் படாதிங்க ஸ்ார். நான் செய்கிற ஒரே தொழில் படிப்பதுதான். எந்தக் குப் பையாக யிருந்தாலும் சரி, அமைதியோடு படித்து விடு வேன்' என்ருன். "அப்போ என்னுடைய எழுத்துக்களெல்லாம் குப்பையா கத்தானிருக்கும் என்று முடிவு கட்டி விட்டிராக்கும்? என்று சடாரென அவர் கேட்கவும் அவன் திகைப்புற்ருன். ஆகவே மழுப்பும் குரலில் பூசிமெழுக முயன்ருன், . அப்படிச் சொல்வேனு ஸ்ார்: பொதுவாக என் வழக் கத்தைச் சொன்னேன். நீங்க வந்து ஹி ஹி...; ஒப், நீர் மன்னிப்புகின்னிப்பு ஒன்றும் கேட்க வேண் டியதில்லை. முதலிலேயே உமக்கு நான் தண்டனை கொடுப் பதாக நிச்சயித்து விட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/69&oldid=814823" இலிருந்து மீள்விக்கப்பட்டது