பக்கம்:சகுந்தலா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 சகுந்தலா "தண்ட&னயா? "ஆமா. நான் எழுதியிருப்பதை யெல்லாம் நீர் படித்துப் பார்க்கவேண்டும். அவைகளேப் பற்றிய உமது அபிப்பிரா கங்களே உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும். தெரியலே. இது தண்டனே யில்லாமல் வேறென்ன? "தண்டனேயே தான்!” "படிக்காமலே ரொம்ப கல்லா யிருக்குது ஸார் என்று அசசாட்டி விடலாம் என்பது முடியாது. அவசியம் படிக்க வேண்டும். உங்களுக்கு முக்கியமான ஒரு பொறுப்பையும் சுமத்துகிறேன். எல்லாவற்றையும் படித்ததும் நன்ருக விருப்பதை யாராவது ஒரு பப்ளிஷருக்கு நீங்களே சிபாரிசு சேய்து அனுப்பவேண்டும். "ஐயோ, இது ரொம்பப் பெரிய தண்டனையாச்சே!” *இது தண்டனையில்லே. உதவி, பரோபகாரம்' எனக்கு எந்தப் பிரசுரகர்த்தரையும் தெரியாதே ஸ்ார்!’ என்று சொன்னுன் சகு ஆளுல் அவன் பரிதாபக் குரல் அவர் இதயத்தைத் தொடவில்லே. . z தெரியாவிட்டால் என்ன மிஸ்டர்! படித்துப் பார்த்து, பாட்டுரையுடன் யாருக்காவது அனுப்பிவிடும். ஸ்டாம்புச் செலவுக்கு கான் காசு தாறேன். படித்து முடிகிறவரை சகிப்புத் தன்மைக்காக நீர் எத்தனேகப்காப்பிசாப்பிடுவிரோ, அத்தனே கப்புகளுக்குரிய காசையும் நானே தந்து விடுகி றேன், அப்புறமென்ன? - 'காசைப்பற்றி ஒன்று மில்லே!" பூமோன் அவனே மேலே பேசவிடவில்லே, எதைப் பற்றியுமே ர்ே பேச வேண்டியதில்லே! என்று சொல்லி மேஜை டிராயரைத் திறந்து மூன்று பெரிய கோட்டுப் புத்த கங்களே எடுத்து அவன் முன் வைத்தார். இப்படி இன்னும் நாலந்து இருக்கு. எல்லாவற்றையும் ஒர்ேடியாகச் சுமிக்க வைத்தால் நீர் பயந்து போவீர். அதேைல இப்பே இந்த மூன்றையும் எடுத்துக்கொண்டு ப்ோங்கள். பேர்தும்' எனருச. چه கிளாலை எடுத்துட்டுப் போகட்டுமா? என்று சொல் விக் கொண்டே முன்வந்தாள் உலகு. வேலேக்கார்ப் பெண் அதுவரை அங்கேயே தான் கின்றிருக்கிருள் என்பதை இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/70&oldid=814825" இலிருந்து மீள்விக்கப்பட்டது