பக்கம்:சகுந்தலா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 69 வருமே கவனிக்க வில்லே. அப்பொழுதுதான் அந்த உண்மை அவர்களுக்கு உறைத்தது. இத்தனே நேரமும் இங்கேயா கின்னே? தம்ளரை யெல் லாம் அப்பவே எடுத்துக்கிட்டுத் தொலேயிறதுக் கென்ன? என்று உறுமினுர் ஞானசம்பந்தம். ‘இவருக்கு இதுதான் வழக்கம். இவர் அதட்டல்களேக் கவனிக்க வேண்டிய அவசியமே கிடையாது!’ என்று உணர்த் தும் அலட்சிய பாவத்துடன் அந்தப் பெண், முகத்திலே புன் னகை தவழ, பாத்திரங்களே எடுத்துக் கொண்டு கடந்தாள். அவள் போவதையே கவனித்த ரகுவின் மனதில் பரவால்லே, பெண்ணும் நன்ருகத் தானிருக்கிறது’ என்ற சினேப்பு எழுத் .தி இi. - - வாசல் நடை அருகில் போனதும் அவள் திரும்பி அவன் பக்கம் ஒய்யாரப் பார்வை ஒன்றை விசிவிட்டு உள்ளே மறைந்தாள். ரகுராமன் அங்கு வெகு நேரம் தங்கியிருக்கவில்லே. ஞானசம்பந்தம் கொடுத்த எழுத்துப் பிரதிகளேத் துரக்கிக் கொண்டு கிளம்பினுன் இது ஒரு தொல்லே. இவர் குணம் தெரிந்து விட்டது. தனக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டியிருந்தால்தான் ரொம்பக் குழைந்து பேசி உபசரிப் பார் என்பது மறுபடியும் கிச்சயமாகி விட்டது” என்று கினேத்தான் அவன். 'அடாடா, அடிக்கடி நடு சாத்திரியிலே தம்பி, தம்பீ என்று அலறுவது யார் என்று கேட்க நினேவில்லாமல் போயிற்றே என்று வருத்தப்பட்டது மனம். உடனேயே அவன் மனதில் படர்ந்தது அடிபட்ட சகுந்தலேயின் கிழல். "பாவம், அவள் மூலேயில் ஒடுங்கி விழுந்து கிடப்பாள். கண் னிர் பெருக்கிக் கொண்டு படுத்திருப்பாள் என்று எண்ணி ஞன. வேலேக்காரப் பெண் இந்தப் பக்கம் நின்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல, வீட்டுக்கார அம்மா சுவருக்குப் பின்னல் எங்காவது ஜன்னல் திரை மறைவில் கின்று யார் என்ன பேசுகிரு.ர்கள் என்று கவனித்திருப்பதும் சாத்தியம் தான் என்று கணேத்தது சைத்தான் மனம். ご -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/71&oldid=814826" இலிருந்து மீள்விக்கப்பட்டது