பக்கம்:சகுந்தலா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சகுந்தலா — 8 — அன்று சாயங்காலம் அடுத்த விட்டின் முன்னுல் ஒரு குதிரை வண்டி வந்து கின்றது. அந்தச் சப்தம் கேட்டதும் வெளியே எட்டிப் பார்த்தான் ரகுராமன். ஒருவரும் வந்திறங்கவில்லை; யாரோ ஊருக்குப் போகி சூர்கள் என்று புரிந்தது. ஒரு வேளை சகுந்தலே தான் போகப் போகிருளோ என்னவோ! ராத்திரி நடந்த சண்டை யின் விளேவாக அவளே அவர் ஊருக்கு அனுப்பிவிடுகிருர் போலிருக்கு என்று எண்ணினுன் அவன். அந்த கினேப் புடன் அவசியமற்ற வருத்தமும் எழுந்தது. அவ்விதம் அவள் பிறந்த விட்டிற்கோ எங்கோ போகி ஆள் என்ருல், போவதற்கு முன்பு, தடைசியாக ஒரு தட்வை அவள் முழு உருவத்தையும் கண்டு களிக்கலாமே என்ற ஆசை அடக்கமுடியாதபடி தலே தூக்கியது. அதல்ை அவன் ஜன்னலருகிலேயே காத்திருந்தான். ஆனால் ஏமாந்தான். வண்டியில் வந்து ஏறியது அடுத்த வீட்டுக்காரி யல்ல. முக்தியு தினம் ஆாலயில் அவளுடன் திருவிழாக் கூட்டத்தில் காணப்பட்ட இளேஞன் தான் பிரயாணத்திற்குத் தயாராக முன் வந்தான். ஞானசம்பந்தத்தின் மகன் என்று வே இலக் காக் கிழவி குறிப்பிட்டாளே அந்த வாலிபன். சரிதான். சந்தேகப் பிராணியான தங்தை இவனேயே இவருக்கு அனுப்பிவிட்டார் போலும் லீவு நாட்களுக்காக இங்கு வந்தவனே சும்மா பல ஊர்களுக்கும் போய்விட்டு வா என்று அனுப்பி வைக்கிருர் போலிருக்கு. இங்கேயே அவ. னேத் தங்க விட்டிருப்பது ஆபத்து என்று எண்ணி பிருப்பார். நல்ல மனுஷன் வந்து சேர்ந்தானப்யா!' என்று சிறிச் சினித்தது. ரகுவின் உள்ளம். - வண்டி போய்விட்டது. அந்தப் பையன் போய்விட் -ான். இனி எப்பொழுது திரும்பி வருவானே; அல்லது இங்கு வரவேண்டாம்; வந்துதான் என்ன செய்யப் போகிறே என்று போதித்து அனுப்பிலுைம் அனுப்பியிருப்பார். இப் படியும் மகனுக்கு உதவியாற்றும் தந்தைகளும் இருக்கிருர் களே - சகுராமனின் மனம் வினை எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தது. - - நேற்று அலங்காரியாகப் பார்த்ததற்குப்பி சகுந் தலேயைப் பார்க்கவே யில்லேயே. కో

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/72&oldid=814827" இலிருந்து மீள்விக்கப்பட்டது