பக்கம்:சகுந்தலா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 7ァ அந்த ஒரு கணத்தில் அவள் அழகை அவன் கொஞ்சம்' தான் காணமுடிந்தது. துயவெண்ணிறச் சேலேயும், வாரி' விடாமல் சிலிர்த்து கின்ற கூந்தலும், உற்சாகம் குன்றிய' முகமும்தான் அவன் பார்வையில் பதிந்தன. அவள் பேச வில்லே. அவள் ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்த ரகுராமன் சிறிது நேரத்திற்குப் பிறகு கேட்டான், ஸார் இல்லையா ? எப்போ வருவாங்க ? என்று. ! அவொ ஊரிலே இல்லே. வெளியூர் போயிருக்கோ: எப்ப வருவாகளோ தெரியாது ' என்ருள் அவள். மிக ,மெதுவாகப் பேசுகிருளே என்று பட்டது அவனுக்கு. திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்தான். ஒன்றும் சொல்லாமல் திரும்பிவிட்டால் அவள் ஏதாவது எண்ணக் கூடும் என்று மனம் உபதேசித்தது. ஆகவே அநாவசியமாக அள்ந்தான் : வந்து, அவர் எழுதின சில கோட்டுப் புத்த, கங்களே என்னிடம் கொடுத்தார், படிச்சுப் பார்க்கும்படி சொல்லி. அதை யெல்லாம் திருப்பிக் கொடுக்கலாம்னு' வந்தேன்.” உள்ளே யிருந்து பதிலே வரவில்லை. அதனுல் கான் படிச்சு முடிச்சாச்சு என்று மேலும் தொடர ஆரம்பித்தான். சரிதான். நீங்கள் படிக்காமலே திரும்பத் தருகிறீர் கள் என்று இங்கே யாரும் சொல்லலிய்ே ! என்று கூறி. விட்டு லேசாகச் சிரிப்பொலி பரப்பினுள் அவள். இப்பொழுது அவனுக்குத்தான் தயக்கமேற்பட்டது. மேலும் என்ன பேசுவதென்று புரியாமல் விழித்தான், அப்ப நான் வாறேன். அவர் வந்த பிறகு பார்க்கிறேன்." எனருன. - ஊம் என்று குரலிழுத்து விட்டு, கதவில் இடைவெளி யில்லாதபடி சாத்தினுள் அவள். அவனுக்கு ஏமாற்றமாகத் தானிருந்தது. அவள் இப்படி நடந்து கொள்வாள் என் அவன் எதிர்பார்க்க வில்லை. வேறு எவ்விதம் நடப்பாள் என்று கூட அவன் கனவு கண்டு மகிழ்ந்திருக்கவில்லே தான். ஆயினும் இதை நான் எதிர்பார்க்க வில்ல்ே என்றே அவன் உள்ளம் முனங்கியது. o அவன் தலே குனிந்தபடி திரும்பினுன், யோசனையோடு நகர்ந்தவன் திடுக்கிட்டு கிமிர்ந்தான் எதிரே வந்த யார் மேல்ோ மேர்திவிட்டதால். முன்னுல் உலகு இஹிஜி" என்று இழித்துக் கொண்டு கின்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/79&oldid=814834" இலிருந்து மீள்விக்கப்பட்டது