பக்கம்:சகுந்தலா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சகுக்தலா சந்தேகம் என்னே விட்டு விலகியபாடில்லே ' என்று புகையும் அடுத்தவீட்டில் ஆட்கள் குடியிருந்தபோதிலும் அடைத்த கதவே காட்சியளித்துக் கொண்டிருந்தது. ரகுராமனுக்கு ஆர்த்தமற்ற குழப்பத்திற்கும் ஆதாரமற்ற கனவுகளுக்கும் இடமளித்தது. ஒருவேளே அவர்கள் நாவல்களில் வருவது போல் கோகோரர்களாகவோ, புரட்சிக்காரர்களாகவோ, ஆபத்தான கரசியம் செய்யத் திட்டமிடும் சதிகாரர் களாகவே இருக்கலாமோ? அல்லது....அல்லது...' பெண்களே ஏமாற்றி அழைத்து வந்து அடைத்து வைத் ம்ை சேர்ப்பதற்கு அவர்களேக் கருவிகளாக்கத் தாவது புக் திருக்கலாமல்லவா என்று எண்ணத் ரியது அவனுக்கு. ஆனுல் அந்த கினேப்பை ஆரம்பத் > - س திலேயே ஒடுக்கிவிட்டான் அவன். அப்படி கினேப்பதே தப்பு. கிறையப் புத்தகங் கள் துப் படித்து எனது மூளேயே கெட்டுவிட்டது!

பனேகள் எதுக்கு? அடுத்த விட்டில் இருப்பது தால் நமக்கென்ன !’ என்று யோசனக்கு கோலத் துடிப்பான். ஆனுல் கொஞ்சநேரத் னேவு தலே தூக்கும்ஆமா. அவளே அன்று காலேயில் பார்த்ததுதான். தற்கும். கு அவள் வெளியே தலேகாட்டியதாகவே 岛 -3 颂

تعيشتي வில்லேயே. கானும் இந்த ஜன்னலில்தானே உட் கார்ந்திருக்கிறேன். அப்படி கான் இருப்பதைத் தெரிந்து ண்டுதான் அவள் அடிக்கடி வாசல்பக்கம் வராமலிருக் கிருளே என்னவோ! சேச்சே, இருக்காது. இந்த விட்டில் N க்கிரு.ர்கள் என்கிற விவரமே அங்கிருப்பவர் ట్ క్రౌడ தசிய கியாயமில்லே, நான் இங்கே உட்கார்ந்து தான் புத்தகம் படிப்பது வழக்கம் என்பது அவளுக்குத் தெரியவே தெரியாது. அவள்தான் ஒருமுறைகூட இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே யில்லேயே! அன்று காலேயில்கூட Tఖ1ళ్ల கது இறங்கியதும், விருவிசென்று வீட்டிற்குள் போய் விட்டாள். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் தலேயைத் திருப்ட்வேயில்லே. நான்தான் கவனித்தேனே! அன்று-அடுத்த விட்டுக்குப் புதிதாக யாரோ வருகிருர் கள் என்று தெரிந்ததும் அவன் ஜன்னலருகில் கின்று வாச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/8&oldid=814835" இலிருந்து மீள்விக்கப்பட்டது