பக்கம்:சகுந்தலா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா S 1 கள் கட்டில் புத்தக பீரோக்கள் எல்லாம் கிடந்தன. என்ரு வது ஒருநாள் அவற்றைத் தட்டித் துடைத்து சுத்தமாக வைத்திருப்பதற்காகத் தான் அவன் மச்சுக்குப் ப்ோவது வழக்கம்." உலகு சொன்ன விஷயம் அவனுக்குப் பூரண விழிப்பு உணர்வு புகுத்தியது. பெண்களே இப்படித்தான். அடுத்த விட்டிலே என்ன நடக்கு, என்ன இருக்கு, அங்கே உள்ள வங்க என்ன பேசிக்கிடுருங்க, யாரார் வாருங்க போருங்கஇதே கவலேதான். தங்கள் சொந்தப் பிரச்சீனகள்ே விட அடுத்த விட்டுக்காரர்களேப் பற்றிக் கவலைப்படுவதிலேயே அதிகச் சிரத்தை செலுத்துகிருர்கள். அதிலேயே காலக் கொலே பண்ணுகிருர்கள் ' என்று அவன் உள்ளம் புலம்பியது. - - இந்தப் புள்ளே பார்த்ததென்ருல், சகுந்தலேயும் கவனித் திருந்திருப்பாள். அவர்கள் மட்டும் பார்க்க்லர்ம் போலிருக்கு. எனக்கு அந்த எண்ணமே வரவியே. நான் அப்படிப் பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? தோட்டத்திலே வேலி கட்டிய மாதிரி ம்ழ் வராத்தா நடுவில் புதிதாகச் சுவர் எழுப்பு எற்பாடு செய்திருப்பாள். இப்படி யிருக்கு உலகம்' என்று கினேத்தான் அவன். உலகு சிரித்தாள். ' என்னம்மா கிரிக்கிறே? என்றுன் அவன். - хо உங்க் முன்னுலே சிரிக்கவே படாது போலிருக்கு : கொஞ்சம் சிரித்தால் போதும் , ஏன் சிரித்தே என்ன சிரிப்பு, எப்படிச் சிரிக்கலாம், கணேப்பு எது: இப்படி எரிந்து விழுகிறது!’ என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் அவள். - - * . -м. சரிதாம்மா கண்ணு, ரொம்பச் சிரிக்காதே. பல்லு சுளுக்கிக்கிடப் போகுது. அதுவும் போக, உன் எசமாணி யம்மா காதிலே விழுந்தால் உன்னேக் கோபித்துக் கண்டித்து, தலையில் ரெண்டு குட்டு கொடுத்தாலும் கொடுப்பா. நல்ல பிள்ளையாகப் போய்ச் சேரம்மா!' - நான் ஏன் வந்தேன்னு கேட்கலியே! " உனக்கு பொழுது போகணும். அதுககாக எட்டிப் பார்த்திருப்பே,’ - ... - ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/83&oldid=814839" இலிருந்து மீள்விக்கப்பட்டது