பக்கம்:சகுந்தலா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 2 சகுந்தலா உஹஇம். அம்மா அனுப்பினங்க." யாரு அனுப்பின : அம்மாவா ? உம் என்று ஒய்யாரமாக தலேயசைத்தாள் உலகு. அத்துடன் அவள் சிந்திய பார்வை அற்புதமாக யிருந்தது. அதை அவனுல் ரசிக்கர்மலிருக்க முடியவில்லை. யாரு, பெரியம்மாவா ?” . ஊஹரிங், பெரியம்மாதான் இல்லேயே. வடக்குத்தெரு விலே பார் விட்டுக்கோ போயிருக்காங்க. சின்னம்மா அனுப் பினுங்க. படிக்க ஏதாவது புஸ்தகம் வேணுமாம். வாங்கி வரச் சொன்னுங்க” என்ருள். இதையும் அவன் எதிர்பார்க்க வில்லேதான் ! — 1 — அடுத்த விட்டில் குடி புகுந்த அம்மாளேப் பற்றிய ரகு ாசிைன் ப்ேபி; ம் தினத் திற்கொக வி * -> ராமனின் அபிப்பிராயம் தினத்திற்கொரு விதமாய் மாறிக் கொண்டிருந்தது. பிறகு அது வேளேக்கு ஒரு வகையாய் மாறவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது சந்தர்ப்பங்கள் அவ்விதம் அவன் மனதை அலேக்கழித்தன. சகுந்தலே அழகி, அற்புதமாக அலங்காரம் செய்து கொள்ளும் திறமை பெற்றவள் என்பதை உணர்ந்து மகிழ்ந்த சகுராமன் அவள் அகம்பாவம் பிடித்தவள், ராங்கிக்காரி, கர்வி என்றெல்லாம் கண்டு பிடித் திருந்தான். அவள் அனுதாபத் திற்குரியவள், வாழ்வில் கஷ்டப்படுகிறவள் என அறிந்திருந் தவன் அவள் கல்ச்சர் இல்லாதவள், நாகரிகம் தெரியாத வள், பழங்காலப் போக்குகளிலே மோகம் கொண்டவள் என்றும் மதித்திருந்தான். செடி நடுவதிலும், நட்ட செடி களேப் பிடுங்கிப் போடுவதிலும், வசதி கிடைத்தால் திரு விழாக் கும்பலில் வேடிக்கை பார்த்துத் திரிவதிலும்தான் அவளுக்கு அதிக சிரத்தை உண்டு : புத்தகம் படிப்பதிலே "இன்ட்ரஸ்ட இருக்க முடியாது என்றும் அவன் முடிவு செய்திருந்தான். .” * . . . . - ஆகவே அவள் புத்தகம் கேட்டாள் என்று உலகு சொல்ல வும் அவனுக்கு திகைப்புத்தான் உண்டாயிற்று. புஸ்தகமா! ஆந்த அம்மர் படிக்கக் கூடியதாக ஒரு புஸ்தகமும் என் கிட்டே இல்லையே’ என்ருன் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/84&oldid=814840" இலிருந்து மீள்விக்கப்பட்டது