பக்கம்:சகுந்தலா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 83 அவன் சிறிது நேரம் முழித்துக் கொண்டிருந்துவிட்டு, இந்தப் பதிலேச் சொன்னதும் உலகு சிரித்தாள். எங்க அம்மாவுக்குப் பிடிக்கிற புஸ்தகம் எது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? என்று குறும்புக் குரலில் கேட்டாள். இதற்குள் அவள் அங்கு கிடந்த மேஜை மீது தன் உடம்பின் மேல் பாகத்தை ஒயிலாகச் சாய்த்து, மேஜை மீது ஊன்றிய கைகளில் முகத்தை பதித்து வசிய கிலே சித்த ரித்து கின்ருள். அடிக்கடி அவள் குறுகுறு விழிகள் சுழன்று சுழன்று தனிக்காவியம் எழுதி மின்னின. மென் உதடுகளில் மின்னல் சிரிப்பு விளையாடி மிளிர்ந்தது. - o உங்க அம்மாவைச் சொல்லலே நான். அடுத்த வீட்டு எசமானியம்மாளேத்தான் குறிப்பிட்டேன்’ என்ருன் ரகு. 'அவங்களேயேதான் நானும் சொல்கிறேன். அவுங்களுக்கு எந்தப் புத்தகம் பிடிக்கும், எது பிடிக்காது என்று ரொம்பத் தெரிந்துவிட்டது போல் சொல்கிறீர்களேன்னுதான் கேட் டேன்.' . 3 : . . . அதுதான் மோறை இருக்கிற லெட்சணத்தைப் பார்த் தாலே தெரியுதே என்று சொல்ல வாயெடுத்தவன் அப்பு டிச் சொல்லாமல் பார்த்தால் தெரியலியாக்கும் என்று கூறி முடித்தான். - r - - அப்படியா! அப்போ அந்த அம்மாவுக்கு என்ன புஸ்த கம் பிடிக்கும்னு நினைக்கிறிங்க : தெரியாதா, இந்த மாதிரி அம்மாளுக எப்படிப்பட்ட புத்தகங்க படிப்பாங்கன்னு. பஞ்சபாண்டவர் வனவாசம், புலந்திரன், அல்லி அரசாணி, பவளக்கொடி மால்ே இது மாதிரியான பெரிய எழுத்து விஷயங்கள்தான் ! துள்ளித் தெறித்தோடும் ஒடை நீர்க் களகளப்பு போல் வெடித்தது உலகின் கலகலச் சிரிப்பொலி. தாங்க முடியாத படி சிரித்தாள். கிரிப்பே வேதனையாகிவிடக் கூடிய அள் விற்குக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் அவள். சகிக்க முடி யாமற் போகவே அவன் கத்தினன் இந்தா, என்ன கணேப்பு இது ' என்று. த சிரிப்பை அபுக்கிவிட அவள் மிக ப்பினுல் சிவந்துவிட்ட அவள் முகம் ல்ை அதிகம் இவந்தது. அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/85&oldid=814841" இலிருந்து மீள்விக்கப்பட்டது