பக்கம்:சகுந்தலா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|3 சகுந்தலா முகத்தையே கவனித்திருந்த ரகுராமனுக்கு இந்தப் புள்ளெ யின் முகம் இப்போது ரொம்ப அழகாக இருக்கிறது. காலே யில் பூத்துக் குலுங்கி கிற்கும் ரோஜாப் பூ போல என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒளி நிறைந்த அவள் கண்கள் குறுகு வதையும் அகல்வதையும், கறு விழிகள் புரளுவதையும் எவ்வ சைவு தேரம் வேண்டுமானுலும் பார்த்து ரசிக்கலாம் என்று கிளைத்தான் சகு. o நீங்க பெரிய ஞானிதான் போலிருக்கு. அப்போ என் இப் பார்த்ததுமே எனக்கு என்ன புஸ்தகம் பிடிக்கும்னு உங்களுக்குத் தெரிந்திருக்கனுமே. தெரிஞ்சுதா ? என்று கேட்டாள் அவள். 'உம்' என அவன் தலேயசைக்கவும் எங்கே சொல்லுங்க பார்க்கலாம் ! என்ருள் உலகு. - "உனக்குத்தானே தம்பி வா; இதையும் படி-nரீஸிலே தங்கச்சி போ. வேலேயைப் பார் என்கிற மாதிரி ஏதாவது அத்தகங்கள் இருந்தால் அவற்றை சிபாரிசு செய்யலாம் ! அவள் பழிப்புக் காட்டுவதுபோல் வாயை வலித்து உதடு க்னேச் சுளித்தாள். - - "ஐயோ பாவமே திடீர்னு இப்படியா வரணும் ? கொஞ்சநேரம் வரைக்கும்-போன கிமிட்டு வரை, புள்ளேக்கு இல்லாயிருக் துதே ஐயா. திடீர்னு இப்படியா இழுப்பு வரனும் ' என்று அவன் பரிகாசக் குரலில் பேசவும், உலகு சிரமப்பட்டு அடக்கிய சிரிப்பு மீண்டும் புரண்டடித்து கி:3தது. "ஏம்மா சின்னப்பொண்ணு, சீக்கிரம் போய்ச் சேரம்மா, நீ கனேக்கிறதெல்லாம் அடுத்த விட்டிலே யிருக்கிறவங்க ளுக்கு செவிட்டிலே அறைந்த மாதிரி அருமையாகக் காதிலே விழும். நீ அங்கே போனவுடனே உனக்குச் சரியான மண்ட கப்படி காத்திருக்கும். போம்மா, போய்ச் சேரு !' என்று வழி அனுப்பி வைத்தான் ரகு. - . . ... • ஆல்ை அவளோ ஒய்யாரமாக ஆடி அசைந்து 'உம். புஸ்தகத்தை எடுத்துக் கொடுத்தால் கான போகமாட்டேன் என்கிறேன் ! என்று சினுங்கினுள். அது தான் சொன்னேனே, அந்த அம்மாளுக்கு வேண் டிய புஸ்தகம் எதுவும் இங்கே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/86&oldid=814842" இலிருந்து மீள்விக்கப்பட்டது