பக்கம்:சகுந்தலா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா & 9 அந்தப் பக்கத்திலே என்னம்மா! என்ன? என்று உலகு ஓடிவந்தது, கேட்டது. ஒண்னுமில்லை. செடியைப் ப்ார்க்கக் கூப்பிட்டேன்’ என்ருள் சகுந்தலே. அதற்குள்ளே பார்த்து முடிச்சாச்சா : என்று முன் தாவினுள் உலகு. * - - ஏட்டி, அங்கே போகாதே. விட்டுக்குள்ளே வா என்ற உத்தரவு பிறந்தது. ஆல்ை_பறந்திடும் சிட்டுப் போல் முன் னேறி விட்ட உலகு எப்படி திரும்ப முடியும் 'ஒடிவா என்று உற்சாகமாக அழைத்துவிட்டு, உடனடியாக உள்ளே பேர்’ என்று கட்டளையிட்டால் அதன் அர்த்தமென்ன என்று உலகு வின் உள்ளம் கேட்காமலிருக்க முடியுமா ? இவ்விதம் திடீர்த் துக்ளக் தனம் செய்த அம்மாளின் முகத்தைப் பார்ப்பதற் காக அவள் திரும்பினுள். அப்பொழுது புரண்ட அவள் விழிகளின் வீச்சிலே விழுக் தது. ரகுராமனின் உருவம். காரணத்தைப் புரிந்து கொண்ட் வள்போல் குறுநகை புரிந்தாள். குமாரி. செடிகளின் பக்கம் தாவாமலும் கின்ற இடத்திலேயே தங்கிவிட்டாள். அது சகுந்தலேக்குப் பிடிக்கவில்லே போலும்! - so <-- -

  • ஏ மூதேவி, அங்கேயே கின்னு என்ன முழிச்சுக்கிட் டிருக்கே : இங்கே வா’ என்று கத்தினுள். அது காதில் விழுந்ததும், ரகுராமனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. அந்தப் புள்ளெ கின்று பார்த்தால் இவளுக்கென்னவாம் என்று சினுங்கியது அவன் உள்ளம். -- - ..

உலகு அவன் பக்கம் சொகுசுப் பார்வையை எதிந்து விட்டுத் துள்ளி மறைந்தாள். அமைதியாக இருக்கலாம் கொஞ்சநேரம் என்று இந்தப் பக்கம் வந்தால், அன்றைக்குத் தான் மன அமைதியைப் போக்கடிப்பதற் கென்றே வக்தவர் கள் போல அந்தப் பக்கத்திலிருப்பவர்கள் காசியம் செப் கிரு.ர்கள் ' என்று வருந்தின்ை அவன். - ஆனல் ரகுராமன் ரொம்பவும் மகிழ்ந்து போகும்படி யான ஒரு காரியம் நடந்தது. சிறிது நேரம்,சென்றிருந்தது, எழுந்து போய்விடலாமா, அங்கே : ع. نة تات ننصح . r aஅனய்ை முடிவு கிட்ட இயலாமல், தாங்க. இதை எடுத்துக் கொ குரல் தொனித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/91&oldid=814848" இலிருந்து மீள்விக்கப்பட்டது