பக்கம்:சகுந்தலா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

భ్ర{ சகுங்தலா அவன் கிமிர்ந்து பார்த்தான். கிணற்றின் அருகே தட் டியை ஒட்டி உலகு கின்ருள். துவளத்தின்மீது தின்பண்டங் கள் நிறைந்த பிளேட் ஒன்றை வைத்திருந்தாள். அம்மா கொடுக்கச் சொன்னுங்க ' என்றும் அறிவித்தாள் அவள். ரகுராமனுல் நம்பவே முடியவில்லே. வியப்பில் ஆழ்ந்து விட்டான் அவன். உட்பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, உலகு சிசித்தபடி சொன்னுள். இதுக்குக் கூட உங்களே விழுந்து விழுந்து உபசரிக்கனும் போலிருக்கு. வேணுமா, வேண்டாம் - * அவன் பிகுப் பண்ணவில்லே. கிணற்றருகில் சென்று அதை எடுத்துக்கொண்டான். பண்டங்கள்தான் உங்களுக்கு. பிளேட்டைத் திருப்பித் த னு ம். மறந்துவிடாதிங்க : ' என்று கூறி நகைத்தாள் உலகு. ரகுராமன் வவ் வவ் வவ்வே' என்று வலிப்புக் காட் 'டவும் அவள் கிரிப்பு அதிகரித்தது. ஏட்டி, இங்கே வா' என்று கத்தினுள் சகுந்தலே. உலகும் முறைத்தாள். தடிமாடு, உனக்கு எவ்வளவு சொன்னலும் உதைக்க மாட்டேன்குதே. இப்படிக் கனேச்சு இனிச்சு விளே காடsதேன்னு எத்தனே தரம் சொல்றது ? என்று சகுந்தலே கண்டித்தது அடக்கமான குரலில் தானென்ருலும், அது அவன் காதை எட்டாமல் ஒடுங்கி விடவில்லை. - - — 13 — பொதுவாக மனிதரின் மனம் எவ்வேளேயில் எப்படி யிருக்கும் என்று நிர்ணயிக்க முடியாதுதான். தப்பித் தவறி ஆண்களின் மனுேபாவத்தை ஒருவாறு கணிப்பது சாத்தியமானுல் கூட, பெண்களின் ம்ன்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவே முடியாது என்றுதான் தோன்றுகிறது! இப்படி எண்ணினுன் ரகுராமன். 'பாருமேன். அடுத்த விட்டு சகுந்தலேதான் இருக்கி ருளே. அவள் என்னேப் பற்றி என்ன எண்ணுகிருள்; என் மீது அனுதாபம் கொண்டிருக்கிருளா, அன்பு கொள்கிருளா: அல்லது வெறுப்பும் ஆத்திரமும் அடைகிருளர் என்று எதை யுமே தீர்மானிக்க முடியவில்லே. ஒவ்வொரு சமயத்திலும் அவள் வெவ்வேறு விதமாக நடந்து கொள்வதைக் கவனிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/92&oldid=814849" இலிருந்து மீள்விக்கப்பட்டது