பக்கம்:சகுந்தலா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா ... . 95 . 'பரவால்லே ஸார். அனுப்பிவிட்டு, என்ன செலவச கிறதோ அதை நாளேக்கே வாங்கிக்கொள்கிறேன்’ என் மூன். அவரும் தலேயசைத்தார். . ரகுராமன் ரொம்ப நாட்களாகவே கேட்க வேண்டு மென்று எண்ணியதைக் கேட்டான். உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும்னு நினைப்பு' என்று ஆரம்பித்ததும் அவர் குறுக்கிட்டார்; கினேப்பு எழுந்தவுடனேயே கேட்டு, விடணும். அதுதான் நல்லது. கேட்காமல் மனசிலே வச்சுப் புழுங்கிக்கொண்டிருப்பது தவறு. மனக் கோளாறுகளுக்கு: அதுதான் அடிப்படை, ஆகவே கினேப்பைச் செயலாக்காமல் அமுக்கி வைப்பதே வியாதிதான். தெரியுதா? சரி, விஷயத் தைச் சொல்லும்.' . 'நீங்க இந்த் விட்டிற்குக் குடி வந்த நாளிலே யிருந்து அடிக்கடி தம் ம்பீ என்ற அலறல் கிளம்பும், சாத்திரி துரங்கும்ப்ெர்டு ான். அப்படி உங்க வீட்டிலே கிளம்புகிற கதறல் என் துரக்கத்தைக் கெடுத்து விடும். யாருட இப் படிப் பேய் மாதிரி அலறுகிருங்க என்ற சந்தேகம் எனக்கு. பல தடவை கவனித்ததிலே, கத்துறது பிசாசு இல்லே, மனு ஷாள்தான்னு நல்லாப் புரிஞ்சுது. மேலும் ஆராய்ச்சி பண் னினதிலே யிருந்து ஒரு முடிவுக்கு வர தேர்ந்தது. நீங்க இங்கே தங்கியிருக்கிற நாட்களிலேதான் அந்தக் கூப்பாடு எழுது.' 'ஏனய்யா சுற்றி வளைத்து மூக்கைத் தொட முயல்கிறீர்? நேரடியாகத் தொட்டுவிடலாமே. இப்படி அர்த்த ராத்திரி யிலே கூச்சலிடுவது நீர்தானு என்று என்னைக் கேட்க கினேத் தீர். அவ்வளவுதானே? என்ருர் ஞானசம்பந்தம். . . . பிறகு அவராகவே கேட்டார்: "அடுத்த வீட்டுக்குக் கூடக் கேட்கும்படி அவ்வளவு பலமாகவா கத்துறேன்? அடுத்த விடென்ன, எட்டு வீட்டுக்குக் கேட்கும், நீங்க தம்பி, தம்பின்னு கத்து றது. திடீர்னு முழிக்கிற குழந்தை கள் கிச்சயம் பயந்து அலருமலிருக்க முடியாது. இதுவரை எத்தனே பேர் பயந்து போனங்களோ! என் அப்பஇக் கத்து கிறீர்கள்? ஏதாவது வியாதியின் வேதனே தாங்த்ாமலா? அல்லது அப்ப்டிக் கித்துவதே ஒரு வியாதி போலிருக்கு தனது பாஷையிலேயே அவன் தனக்குத் திருஆத தரு வதைப் பற்றி அவ்ர் கவலே கொள்ளவில்ல்ே, அவர்து கவல்ே வேறு திக்கிலே பாய்ந்தது. இ பலமாகவா கத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/97&oldid=814854" இலிருந்து மீள்விக்கப்பட்டது