பக்கம்:சகுந்தலா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 97. ஞானசம்பந்தம் , இத்தகைய பிரசங்கத்தில் ஈடுபட்ட தன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள இயலாமல் வெறும் தலையாட்டி பொம்மையாக கின்ருன் ரகு. எப்படிச் சுற்றி வளேத்துப் பேசினுலும், ஆகையினலே' என்று முடிவுரை கூற ஒரு கட்டத்தை அடைந்துதானே தீரவேண்டும் என்ற தைரியம். அவனுக்கு. * - - இவ்விதம் தன்னுடைய, பிறருடைய பலவீனங்களின் தன்மை புலப்படும் பொழுதுதான் புத்தரைப் போன்ற மகாஞானிகளின் மகத் நமக்குப் புரிகிறது. சாதாரண சம யத்திலே நாம் என்ன சொல்கிருேம்? இல்லே, என்னே மட்டுமே எடுத்துக் கொள்ளலாமே. நான் அடிக்கடி சொல் வது தான்-புத்தர் மனேவியையும் பிள்ளையையும் விட்டு விட்டு ஒடிப்போனது எப்படி பற்றற்ற தன்மையை, உணர்ச்சிகளே அவர் வென்று விட்டதைக் காட்டுமாம்: தனது உணர்வுகளிடம் நம்பிக்கை இல்லாமல் பயந்துபோய் நடுராத்திரியிலே திருடன் மாதிரி ஒடினுர்: குடும்பத்தில் வாழ்ந்து கொண்டே உணர்ச்சிகளே அடக்கி ஒடுக்கி வெற்றி பெறுவதுதான் சிறந்தது. இவ்விதம் பேசும் எனக்கு அக்த சக்தி இருப்பதாகவே நம்பிக்கை. ஆல்ை எனக்குப் பெரும் தோல்வி என்பது கன்ருக விளங்கி விட்டது!’ 'எனக்கு எதுவும் விளங்கவில்லை; ஆரம்பக் குழப்பமே இப்பொழுதும் நீடிக்கிறது என்பதும் நன்ருக விளங்குகிறது’ என்ருன் ரகுராமன். - அவன் தலையைச் சாய்த்துக் கொண்டு, உதடுகளைப் பிதுக்கி கை விரல்களே விரித்துக்காட்டி அபிநயித்தபடியே அதைச் சொன்ன தோரண பெரிய சிந்தனைகளில் சஞ் சரித்த பெரியவருக்குக் கூட சிரிப்பு உண்டாக்கி விட்டது. "நீர் ரொம்ப நல்ல'ஆளுதானய்யா!' என்று கூறிக் கனே க் தரர் அவர். கிரிப்பு அடங்கியதும் ஞானசம்பந்தம் சொன்னுள் : கான் என்ன சொல்கிறேன் என்றல், என்னே ப் பற்றி நான் பிரமாதமாக எண்ணிக் கொண்டிருந்தது தப்பு என்பது கன் ருகப் புரிகிறது. உணர்ச்சிகளே வெளியே காட்டப்படாது; உணர்ச்சித் துடிப்புகளுக்கு முக்கியத்துவுமே கொடுக்கக் கூடாது: யார் மீதம், அதிகப் பற்றுதல் வைப் - என்பது என்.அபிப்பிராயம், எனக்கு பாசம் அதிகம். விழுந்துவிடக் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/99&oldid=814856" இலிருந்து மீள்விக்கப்பட்டது