பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யானேச் செல்கெழுகுட்டுவன் 93.

அம்மகனே கொற்றவை என்ற பெயருடைய வெற்றிக் கடவுள் உண்டு ; சேரநாட்டுச் சிறந்த வீரர்கள், தம் விழுப் புண்ணிற் சொரியும் குருதிகலந்த சோற்றைப் படைத்து இக்கொற்றவையை வழிபடுவதை வழக்கமாகக் கொண் -(5à,567; பல்யானேச் செல்கெழு குட்டுவன் தான்ும் ஒரு பெருவீரஞ்சவின், அயிரைமலை சென்று, ஆண்ைேற

காற்றவையைப் பணிக் மகிழ்ந்தான்். கடல்நீராடிக் கடவுளேப் பேணிய குட்டுவன்செயலே இளங்கோவடிகளும் பாராடடியுளளாா,

' உருகெழு மரபின் அயிரை மண்ணி

இருகடல் நீரும் ஆடினேன்.” (சிலம்பு, உஅ : கசடு-சு) பல்யானைச் செல்கெழு குட்டுவன் வெற்றியும், விழுச் சிறப்பும் விளங்கப் பாடிய புலவர் பாலேக் கெளதமனர், அவன் நல்லோர் போற்றும் கற்பண்புடையனுய் வாழ வேண்டும் என்னும் நல்லெண்ணம் உடையாயினர்; உடனே அவன் அருகிருந்து, அவன் முன்னேர் நாடாண்ட முறை யினே நன்கு எடுத்துக் காட்டினர் ; அவர் உயர்ந்தோர் போற்றும் உயர்வினாானமைக்கு அவர்பால் அமைந்திருந்த அருங்குணங்கள் இன்ன இன்ன எண் எடுத்துக் கூறினர் ; நல்லரசைப் பல்லோர் பழிக்கும் வல்லரசாக ஆக்குதல், அவ் அரசுடையான் கொள்ளும் சினமும், காமமும், கையி கந்த கண்ணுேட்டமும், அச்சமும், பொய்யும், அளவிற்கு மீறிய அன்புடைமையும், கையிகத்த தண்டமுமாம். இந்த உண்மையை முதற் சண் எடுத்துரைத்தார்; தீச்செயலைகின் மனத்தான்ும் கினையற்க ! நல்லறவினேகளே. நாடோஅம் செய்க நாட்டுமக்கள், ஒருவரையொருவர் துன்புறுத்தாம லும், பிறர்பொருளேக் கவரவிரும்பாமலும் வாழுமாறு, கடலும், கானலும் பயன்பல ஈனுமாறு நல்லாட்சி நடாத் துக 1 குற்றமறக் கற்றத் துறை போய அறிவுடையார் அற நெறி சிற்பாயாக கின்னுல் அன்பு செய்யப்பட்ட கின் மனைவியரோடு மகிழ்ந்து பிரிவின்றி இயன்ற பெருவாழ் வுடையணுகுக ! உள்ள பொருளே ஊராரோடு இருந்து

உண்டு மகிழ்க எனப் பல அறவுரைகள் கூறிஞர்: