பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 95

அவர் புகழ் ஒன்றுமட்டுமே கிற்க, இறந்து மறைந்தே போயினர் ; நின்காட்டில் உள்ள சோலைகள் தோறும் விகழும் வெறியாட்டயர் களத்தில், இனி இடமில்லை எனக் கூறு மாறு நெருங்க கிற்கும் ஆடுகள் அனேத்தும் அழிந்து போவது ஆ ஊதியாதலைப் போன்றே, உலகில் வாழும் உயிர் கள் அனைத்தும் ஒருகாள் அழிந்துபோவது உறுதியசம் , ஆதலின், அரசே உலகவாழ்வு கிலேயற்றது என்பதை கினேவில் இருக்கி, நல்லது ஆற்றி கெடிது வாழ்வாயாக!” என்று கூறி வாழ்த்தினர் :

  • ஒருதா மாகிய பெருமை யோரும்,

தம்புகழ் கிறீஇச் சென்று மாய்ந்தனரே ; அதனுல், அறவோர் மகனே மறவோர் செம்மால் நின்னென்று உரைப்பக் கேண்மதி !

S SS C SS S S S S S S S S S S S S S S S S S S S S S S SS C SS S S S S S S S S S S S S S S S S S S S

&

காவு தோறிழைத்த வெறியவர் களத்தின் இடங்கெடத் தொகுத்த விடையின் மடங்கல் உண்மை மாயமோ அன்றே. (புறம் : க.சுசு)

பாடிப் பரிசில் பெறுவதே தம் தொழிலாம் எனக் கொள்ளாது, தன் புகழைப் பாடியதோடு, கான் கல்வாழ்வு வாழ்கற்காம் நல்லுரை பல கல்கிய புலவர் பால் பேரன்பு காண்ட பல்யானேச் செல்கெழு குட்வேன், அவரை அன் புடன் நோக்கி, ' ஆன்மீர் விேர் என் பால் வேண்டுவன யாவை ?’ என விரும்பிக் கேட்டான் ; புலவர், “யானும், என் மனேவியும் சுவர்க்கம் புகல் வேண்டும்; அஃதே எம் விருப்பம்” எனக் கூறினர்; உடனே குட்டுவன், அந்தணர் கூறிய அறவழி கின்று, பத்துப் பெரு வேள்வி செய்து,

1. பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் பெருமையளித்து சிற்கும் இச்செயலை, அவன் வழிவந்த ஆசிரியர் இளங்கோ வடிகளும் எடுத்துக் கூறிப் பாராட்டியுள்ளார் :

  • நான்மறை யாளன் செய்யுள் கொண்டு

மேனிலை யுலகம் விடுத்தோன்.”

(சிலம்பு, உ : க.க.எ.அ)