பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக,ை பாலே பாடிய பெருங்கடுங்கோ

பாலே பாடிய பெருங்கடுங்கோ, ஆன் பொருரையாறு சூழ அமைந்த அதனுடைய வஞ்சி நகர்க்கண் இருந்து அர சோச்சிய சேர வேக் கருனவன். பெருங்கடுங்கோ, வெல் லற்கு அரியன எனப் பெருமை பாராட்டும் பகைவர்தம் அரண்கள் பலவற்றை அழித்து, ஆற்றல் மிக்க அவ்வரசு களைப் பனிகொண்ட போண்மை லாய்ந்தவனுவன், தன் வெற்றிப்புகழை விளங்கப் பாடும் பாண்மகட்குப் பல கழஞ்சு கிறையுள்ள பொன்னனி மாலையையும், அப்பரண் மகள் பின்னின்று இசை பா ம் பாண்மகற்கு வெள்ளி யாலாய நாரிற்ஜெடுத்த பொற்ருமரை மலரையும் பரிசளித் துப் போற்றும் பெருங்கொடையாளனுமாவான் ; இச் சிறப்புக்கள் எல்லாம் பெருங்கடுங்கோவின்பால் பொருந்தி யிருக்கக் கண்ட பேய்மகள் இளவெயினி எனும் நல்லிசைப் புலமை மெல்லியலார், அவன் புலவர் பாராட்டும் பெருமை யுடையோனுவன் எனப் பாராட்டிப் பாடியுள்ளார் :

தண்பொருசைப் புனல்பாயும் விண்பொருபுகழ் விறல்வஞ்சிப் பாடல்சான்ற விறல்வேந்தனும்மே! வெப்புடைய அாண்கடந்து துப்புறுவர் புறம்பெற்றிசினே : புறம்பெற்ற வயவேந்தன் மறம் பாடிய பாடினியும்மே, எருடைய விழுக்கழஞ்சின் சீருடைய இழைபெற்றிசினே : இழைபெற்ற பாடினிக்குக் குரல்புணர்சீர்க் கொனேவல் பாண்மகனும்மே என வாங்கு, ஒள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப்பெற் றிகினே.” (புறம் : க.க)

பாலே பாடிய பெருங்கடுங்கோ, போற்றலும், பேராண்மையும் கொண்டு பகைவரைப் பணியவைக்கும்

சே.-7