பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சேரர்

பெரு வீரனவன் என்பதைப் பேய்மகள் இளவெயினியார் பாட்டேயன்றி, பெருங்கடுங்கோ பாடிய பாட்டொன்றும் விளங்க உணர்த்துகிறது. பாய்ந்து வரும் பகைவர் படை யினே எதிர்த்துப் போரிட்டுத் துரத்தி வெற்றி பெற்முன் ஒரு வீரன் ; ஆனல் மேற்கொண்ட அப் போரில், பகைவர் எறிந்த வேல்களும் வாள்களும் பாய்ந்தமையால், அவன் உடல், சுண்ணிற்கும் புலனுகாவாறு சிதைத்து அழித்து விட்டது ; அவனும் இறந்துவிட்டான் ; இத்தகைய பெரு வீரனேக் கடன் முடித்த காளே ” எனப் பாராட்டிய தோடு, பெரும் புகழ் பாரிலே நிற்க, அவன், புலவர் வாய்ப் பாவிலே சென்று மறைந்துவிட்டான் என்றும் பாடிய பெருங்கடுங்கோ பாடல, அவரும் ஒரு பெருவீராவர் என்பதை உணர்த்திகிற்றல் உணர்க :

'எஃகு உளம்கழிய, @ಿ.ಕೆ.) மருங்கின்

அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனே யாண்டுள ஒேஎன வினவுதி யாயின்,

சேண் விளங்கு நல்லிசை கிறீஇ காவில் புலவர் வாயு ளானே.” )ا-!A( فا : a- ئے|a(

பெருங்கடுங்கோ, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐக்கிணைகளுள் பாலைத்திணைக்குரிய, முதல், கரு, உரிப்பொருள்களை ஊன்றி யுணர்ந்து, உயர்ந்தோர் போற்றப் பாடியுள்ள சிறப்பால், டாலே பாடிய பெருங் கடுங்கோ எனப் பாராட்டப் பெற்றுளார்.

பாலே பாடிய பெருங்கடுங்கோ, ஒரு பேரரசர் மரபிலே வந்தவர் ; தாமும் ஒர் அரசராய் காடாண்டு ஏலம்பல கண்டவர்; அதனல், அக்கால அரசர் இயல்புகளை நன்கு அறிந்தவராவர் ; அவ்வாறு தாம் அறிந்த அரசியல் துட்பங் களேத் தாம் பாடிய பாக்கள் இடையிடையே, ஏற்ற இடங் தேடிக் கூறிச் சென்று ளார். -

பழுதெண்னும் மந்திரியின் பக்கத்துள் தெல்வோர் எழுபது கோடி புறும்’ என்ப. ஒரு காட்டு ஆட்சியின்