பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சேரர்

புடையாளன் ; செலுநரும் விழையும் செம்மலோன் என் றெல்லாம் பாராமல், அவன் மனேவியே அல்லாமல், அவள் தோழியாய்த் துணை புரியும் பிறபெண்களும் அவனே நடுத் தெருவில் கிறுத்தி வைத்தே, தகா ஒழுக்கம் மேற் கொள்ளும் நின்னேக் கேட்டார் எவரும் இலர்கொல் ?” என்றும், நாணமும், நற்பண்பும் இழந்த கடன் நீ” என்றும் கூறிப் பழித்துரைப்பர் எனக் கூறிக் கணவர்பால் தவறுகண்டவழி, ஒறத்துக் திருத்தும் உயர்-மிழ் ஒழுக்க நெறியினே உணரத் துணை புரிந்துள்ளார் புலவர். அரசராய் இருந்து தம் ஆட்சிப் பெருமையால், அறநெறி சிற்கச் செய்வதிலும், அறிவுசான்ற புலவனுய் அமர்ந்தி, அன்பு கிறை உரையால், அவ் அறநெறி வாழச்செய்தலே ஆன்ற பயன்தரும் என்பதை உணர்ந்தவர்போலும் நம் இளங் கடுங்கோ !

  • மாணிழை முன்கைக்

குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது உடன்றனள் போலும் நின்காதலி, எம்போல் புல்லுளேக் குடுமிப் புதல்வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின்இன்று உறைப என்ன கடத்தளோ மற்றே; தன்முகத்து எழுதுஎழில் சிதைய அழுதனள் எங்கி வடித்தென உருத்த கித்திப் பல்காழ் நொடித்தெனச் சிவந்த மெல்விால் திருகுபு கூர்துனே மழுகிய எயிற்றள் ஊர்முழுதும் நுவலும் நிற்கானிய சென்மே.”

(அகம் : க.எசு)