பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரர்

இறுதியாக, வேங்கடமும், குமரியும் வடதென் எல்லேக ளாக விளங்கி வருகின்றன. பலாறு ஆண்டுகளாக, தொல் காப்பியர் காலத்திலேயே இங்கிலை உண்டாகி விட்டது என்ப: .

"வடவேங்கடம் தென்குமரி .8م

ஆயிடைத் தமிழ்க-று நல்லுலகம்’ (தொல் : பாயிரம்)

தமிழ்நாடு, மிகப் பழைய காலமாகவே, சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆட்சிக்கு உடபட்டிருந்தது; இந்நாட்டை மூவேந்தர் நாடு எனப் பெயரிட்டு அழைப்பர், ஆசிரியர் தொல்காப்பியனுர் : “ வண்டிதழ்டமூவர்தன் இபரழில் வருைப்பு” (பொருள்: செய்யுள்: எசு.) என்பது தொல்காப்பியம். மூவேந்தர் ஆட்சி, மேற்கே நிலவிய உரோ மானியப் போாசைப் போலவும், கிழக்கே சிலவிய சீனப் பேராசைப் போலவும் பழமையும், பெருமையும் வாய்ந்த பேரரசாய்த் திகழ்ந்தது; இவ்வரசுகளே அமைத்த முதல்வர் இன்னுர் என்பதை எண்ணத்தால் எண்ணிக்காணலும் ஒண்ணுதாய் உளது. இவர் தம் பழமைபற்றிப் பேசவத்த பெரியோரெல்லாம், கல்தோன்றி மண் தோன் முக் காலத்தே தோன்றிய முதுகுடி” என்றும், படைப்புக் காலம் தொட்டு மேம்பட்டு வரும்குடிகள்' என்றுமே கூறி அமைந்தன்ர். இரண்டாயிரத்து இருமாறு ஆண்டுகட்கு . முற்பட்ட காலத்தே, இத்தியப் பெருகிலப் பரப்பனைத் தையும் தன் ஒருகுடைக் கீழ்வைத்து உலகாண்ட மெனரி யப் போாசனும் அசோகனே, சேர சோழ பாண்டியப் பேரரசுகள், என் ஆட்சிக்கடங்காப் பேரரசுகளாம் எனக் கூறவனுயின், இக்காடுகளின் பழமையும், பெருமையும் கூறத்தக்கன ஆமோ வடமொழியின் முதற்பெருங் காவியமாகிய வான்மீக இராமாயணமும், பாகமும், மூவேந்தர் நாட்டின் கனி சிறப்புக்களையும் அவ்வாசர் களின் ஆற்றற் பெருமையையும் பாராட்டிக் கூறுகின்றன; என்னே தமிழ் நாட்டின் தொன்மை என்னே தமிழரசர் தம் பெருமை ! ‘. . .