பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானேக்கண் சேய்................இரும்பொறை 118

வினாாய மாண்பு கிறை மகளிர் கூடிக் கை கோத்துக் குரவை ஆடி மகிழும் மாண்புடையது மாய விளங்கில் என்ற விழுப்புகழ் நிறைக்க நகர்க்குப் பகைவான் வந்த கேட்டினைப் போக்கிக் காத்த பெருமையுடையான் நம் மாந்தரஞ்சேரல்இரும்பொறை :

முதிர்வார் இப்பி முத்த வார்மனல் கதிர்விடு மணியின் கண்டொரு மாடத்து இலங்கு வளைமகளிர் கெற்றி ஆடும் விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற களங்கொள் புனேக் கடுமான் பொறைய..??

(புறம்: திங்)

பாண்டிய மன்னர்களுள், தலையாலங்கானத்துச்செரு வென்ற நெடுஞ்செழியன் போற்றல் வாய்ந்தவளுவன் ; அவனே ப் பகைத்தார் எவரும் அழியாது உயிர்பிழைத் தாால்லர் ; அத்து னே ஆற்றல் உடையான் அவன் ; தலை பாலங்கானப் போரில், அவனுல் வெற்றிகொள்ளப்பட்டோ ருள், சோமான் யானேக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறையும் ஒருவனவன் ; எனினும், அவனின் ஏனைப் பகைவர்களைப் போல் இவன், அவனுல் அழிவுற்ருனல்லன்; அழிவுருது உயிர் பிழைத்தது மட்டுமன்று ; தன்னைப் பிடிப்பார் அகழ்ந்த குழியிலே விழுந்த களிறு, தன் கோட் டால் அக் குழியைக் குத்தித் தார்த்துக் கரையேறித் தன் இனத்தோடு சேர்ந்து இன்புற்ருற்போல், இரும்பொறையும், அவன் தன்னே அடைத்து வைத்திருந்த சிறையினின்றும் தன் ஆற்றலால் தப்பி வெளிப்போந்து தன் அரசு கட்டில் ஏறிஞன் எனின், இவன் போற்றல் வாய்ந்தவன் என் பதில் பிழையுண்டோ ?

'மாப்பயம்பின் பொறை போற்ருது,

கீடுகுழி அகப்பட்ட

பீடுடைய எறழ்முன்பின்

கோடுமுற்றிய கொல்களிறு

நிலைகலங்கக் குழிகொன்று

கிளேபுகலத் தலைக்கூடியாங்கு

சே.-8