பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jić ί#3 μή

செறுத்த செய்யுள் செய்செக் நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் இன்று உளஞயின் கன்று மன்.' (புறம் . கிங்)

இவ்வாறு, ஆண்மையும், அறிவுடைப் பெருமக்கள் பால் கொள்ளும் பெருமதிப்பும் அவன் பால் பொருத்தி யிருப்பதால், அவன் புகழ் பெரிதாயிற்று : கடலாழமும், ஞாலத்தகலமும், திசைகளும், வானமும் அளந்து காணற்கு அரிய என்ப; அவற்றை அளந்தறிதலும் ஒரு காற்கூடும். மாந்தரஞ்சேர லிரும்பொறைபால் அமைந்து கிடக்கும் அன்பு, அருள், அறிவு ஆகிய இப்பண்புகளையும், இப்பண்புகளால் அவனுக்கு உண்டாம் புகழையும் அளந்து காணல் இயலாது, அவன் புகழ் பாடற்கும் அடங்காது விரிவதாயிற்று; விரித்து உரைக்கப் புகின், உ ைக்க உரைக்க விரிந்து கொண்டே போவதாயிற் று ; தொகுத்து உரைக்கப்புகின், அத்தொகுப்பினுள் அடங்குவதும் அரிதாயிற்று இதனுல், அவன் புகழ் பாடமாட்டாது வருந்தினர் புலவரெல்லாம், என்னே அவன் புகழ் !

'இருமுந்நீர்க் குட்டமும்,

வியன் ஞாலத்து அகலமும், வளிவழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும், என்முங்கு அவை அளக் கறியினும், அளத்தற் கரியை அறிவும், ஈரமும், பெருங்க ைேட்டமும்.”

(0_a : نا رہا) ' விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும் : -

மம்மர் நெஞ்சத்து எம்மஞேர்க்கு ஒருதலே - கைம்முற் றலகின் புகழே.” (புறம் : இங்)

இவ்வாறு பெருவாழ்வு வாழ்க்க மாந்தரஞ்சேரல் இரும்பொறைபால் மாமூ அன்புகொண்டு வாழ்ந்த புலவர் பலாவர்: அவருள், குறுங்கோழியூர்கிழார், கூடலூர் கிழார், பொருத்தில் இளங்சேனர் முதலிய மூவரும் குறிப் பிடத் தக்கவராவர்; இவருள், கூடலூர் கிழார், ஐங்குறு