பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 7

சோழன் மூதூர்ப் பேராச்சிறப்பின் புகார்,” என்ற சிலப்பதிகார அடிகளான், புகார் நகரின் பழமையும், பெருமையும் புலப்படும்; இந்நகர், பகியெழு வறியாப் பழங்குடிகளையும், பொதுவ அ சிறப்பினையும், உடையது எனப் பாராட்டுவர். இது, காவிரிப்பூம் பட்டினம், எனவும் அழைக்கப்பெறும், காவிரியாறு கடலொடு கலக்குமிடத் தில் அமைந்திருப்பதால், கடல் வாணிபம் வளாப் பெருங் தன யாம் எனக்கண்ட கரிகாற்பெருவளத்தான்் காலத்தே. சோனுட்டுத் தலை சகாக ஆக்கப்பெற்றது. ககந்தன் என்ற மன்னன் இருந்து ஆண்டதால், இங்ககக் காகந்தி,” என் றும் அழைக்கப்பெறும்; இந்நகர்க்குச், சம்பாபதி,” என்ற பெயரும் உண்டு. 'கமாாம்,' எனப் பெரிப்புளுள் அவர்க ளாலும், கபேரிஸ்,’ எனத் தாலமி அவர்களாலும் அழைக் கப்பெற்றது புகாரே, புகார் புறகர், அகாகர் என்ற இரு கூறுடையதாகும. புறககா, மருஆாபபாககம எனவும், அகாகர், பட்டினப்பாக்கம் எனவும் வழங்கப்பெறும். இல் விரு பகுதிகளுக்கு மிடையில், மரங்கள் செறிந்த சோலே ல், அம் மரங்களேயே தூண்களாகக்கொண்டு கட்டப் பெற்ற கடைசண்யுடைய தாளங்காடி விளங்கும். ஆங்குப் பொருளைக் கொடுப்போர் ஒதையும், அவற்றைக் கொள் வோர் ஒதையும் எப்போதும் ஓயாது ஒலிக்கும்.

மருஆர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் இரண்டனுள், கடலேச் சாவள்ளது மருஆர்ப்பாக்கமாம் ; ஆங்கே கடலிற் செல்லும் கலங்களுக்கு இரவில் வழிகாட்டியாக விளங்கும் கலங்கரை விளக்கமும், கலங்களில் வந்த பொருள்களுக் கும், கடலிற்செல்ல வந்து குவிந்துகிடக்கும் பொருள் களுக்கும் உரிய தீர்வையை வரையறுத்துக் கடமை கொள் ளும் ஆயத்துறைகளும், சுங்கம் இறுத்தபின்னர், சோழ மன்னரின் இலச்சினே பாகிய புவி பொறிக்கப்பெற்ற பண்டப்பொதிகளைச் சேர்த்துவைக்கும் பண்டசாலை களும், கிடங்குகளும், உயர்ந்த மேடைகளும் அமைக் துள்ளன. இவற்றை யடுத்து, பொருளீட்டும் முயற்சி யுடையாய்க் கடல் கடந்துவந்த யவனர் முதலாம் பிற