பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலவந்திகைப்....................சேட்சென்னி 17

கலங்கிள்ளி சேட்சென்னி, நீர்வளமும் கிலவளமும் கிறையக்கொண்ட நாடாண்ட நல்லரசுடையனவன்; அவன் காட்டு வயல்கள் வளம் மிகக் கொண்டமையான், ஆண்டு வளரும் கண்போக்குவார், கண்பாக ஆம்பற்கொடிகக்ாயே களேயவேண்டிய கிலேயினராவர். அத்தகைய வயல்களில் வளர்ந்த வாளே மீன் துண்டங்களே வெண்ணெற்சோற்ருெடு விலாப்புடைக்க உண்ட உழவர்கள், உணவு மிகுதியால் உணர்வு இழந்து, தாம் தலையிற் சுமந்து கொணர்த்த சூட்டை இடும் இடம் அறியாது தடுமாறுவர்; அவ்வுழவர் தம் சிறுவர்க்குத் தேங்காய்பால் வெறுப்புண்டாயின், உடனே அவர்கள் தம் தந்தையர் போட்டுவைத்துள மலை போலும் வைக்கோற் போர்மீது விாைத்து ஏறி அப்போர் அருகேகிற்கும் பனேயின் பழத்தினேப் பறிப்பர்; இத்தகு வளம் பல நிறைந்தது கலங்கிள்ளி சேட்சென்னியின் நாடு எனக் கூறுகிருர், கோனுட்டு எறிச்சிலுர் மாடலன் மதுாைககுமானா.

கலங்கிள்ளி சேட்சென்னி, அன்பும், ஆண்மையும் அருளும், ஆற்றலும் ஒருங்கே உடைய உரவோனவன் ; தன்னைப் பணிந்து, தன் காள் சேர்ந்து வாழ்வார்பால் வற். ருப் போன்புடையணுய அவன், அவர்க்குச் சிறு துயரும் உண்டாகாவண்ணம் பேணிக்காப்பான் ; இத் தகு அன்பும், அருளும் உடையயை சேட்சென்னி, தன்னே எதிர்த்து சிற்பார் இவ்வுலகில் வாழ்தலும் கூடாது எனக் கருதும் கொைேமயும் உடையனவன் ; அவனே எதிர்ப்பார், அவ் வாறு எதிர்ப்பதால் தமக்கு உண்டாம் கேடு எவ்வளவு என்பதை அவர் தாமே அறிய வேண்டியவராவர் ; அதை அளவிட்டுக் கூறல் பிறரால் இயலாது ; அத்துணேப் பெருங் கேடு விளைவிப்பன் சேட்சென்னி. கலங்கிள்ளி சேட் சென்னியின் காட்டுவளம் இத்தகைத்து எனக் கூறிய புலவர் மதுரைக் குமரனரே, அவன்பால் காணலாம் அன்பு, ஆற்றற் சிறப்புக்களையும் எடுத்துக் கூறியுள்ளார் :

' கொண்டைக் கடழைத் தண் தழைக் கடைசியர்

சிறு மாண் செய்தல் ஆம்பலொடு கட்கும் சோ.-2 -