பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளுதி திருக்கிள்ளி 25

மட்டும் புகழ்வது ஏன் ? எனக் கிள்ளியைப் பழிப்பார் போல் புகழ்ந்தும், அவன் பகைவரைப் புகழ்வார்போல் பழித்தும் பாராட்டி மகிழ்க் கார்; இவ்வாறு புலவரும் பாராட்டும் பெருமையும், பேராண்மையும் கிறைந்த படைத்

தலைவனுவான், திருக்கிள்ளி,

"நீயே, அமர்காணின், அமர்கடந்து, அவர்

படைவிலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக்கினியை கட்கின்னயே ; அவரே, விற்கானின் புறங்கொடுத்தலின் ஊறறியா மெய்யாக்கையொடு கண்ணுக்கினியர் : செவிக்கு இன்னுாே , அதனல், நீயும் ஒன்று இனியை , அவரும் ஒன்று இனியர் ஒவ்வா யாவுள' மற்றே ; வெல்போர்க் கழல்புனை கிருந்தடிக் கடிமான் கிள்ளி ! கின்னைவியக்கும் இவ்வுலகம் ! அஃது என்னே பெரும உரைத்திசின் எமக்கே.

(புறம்: சுகன்)