பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அந்துவஞ்சேரல் இரும்பொன்ற, அந்துவஞ் சோல் இரும்பொறை, சேரருள் ஒரு

வினராய இரும்பொறை மரபில் வந்தவனுவன்; செல்வக் கடுங்கோ வாழியாதன் தந்தையாம் எனக் கருதப்படு வோன் இவனே; அந்துவன் என்பது இவன் இயற்பெயர்; அந்துவன் என்னும் இப்பெயர், அக்கால ஆண் பெண் மக் கள் இருவரானும் விரும்பி மேற்கொள்ளப்ப்ட்ட பெயர் களுள் ஒன்றும். நல்லந்துவனுர், அந்துவன்கீரன், அந்து வன் சாத்தன், அந்துவஞ்செள்ளை என்ற பெயர்கள்ே நோக்குக.

அத்துவஞ் சோலிரும்பொறை, கருவூரிலிருந்து ஆட்சி புரிந்தவனுவன்; உறையூர் ஏணிச்சேரி முடமோசி யார்பால் பெருநட்புடையவன் ; முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி என்னும் சோழ அரசன் இவனுேடு பகைபூண்டு, இவன் அாசிருக்கையாம் கருவூரை முற்றி யிருந்தான்்; முற்றுகை நிகழ்ந்திருக்கும் காலத்தே ஒருநாள், அந்துவஞ் சேரவிரும் பொறையும், உறையூர் ஏணிச்சேரி முடமோசி யாரும், கருவூர் வேண்மாடத்து மேலிருந்தவாறே, சேரர் படை வரிசையினைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அக் காலை, களிறு ஒன்று, பாகர் அடக்கவும் அடங்காது தன் படையின் இடையே புகுந்து இடர்விளைப்பதைக் கண் அற்ருன் அந்துவஞ் சேரல்; உடனே அக்களிறு யாருடை யது? அக்களிற்று மேலோன் பாவன் எனத் தன் உடனி ருக்கும் புலவரைச் சினம்மிக்கு வினவினன்; களிற்று ம்ேலோன் முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியாம் என் பதையும், அவன் களிம மதம்பட்டுளது என்பதையும் அறிந்த புலவர், பகைவர் படை நடுவே, மதம்கொண்ட களிறு கொணரத் தனிவந்துள்ள அவனுக்கு ஊறு கேரின், தன்னிலை தளர்ந்து தனியே வந்தான்ேக் கொன் முன் எனும் பழி, அந்துவஞ்சோற்கு வந்துறுமே என வருந்தினர்; உடனே, அந்துவஞ்சோலை அணுகி, “அரசே! களிற்றுமேலோன் சோட்ைடின்ை; கின் பகைவன்; ஆயி