பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 29.

சோணை நற்சோணையைப் பெற்ற சோழன் பெயர் மணக் கிள்ளி என்ற செய்திகள்தாம் புலப்படுமே ஒழிய, அம் மணக்கிள்ளி, கரிகாலன் மகனே என்பதுவோ, அம் மணக் கிள்ளி உறையூரைத் தலைநகராக் கொண்டிருந்தான்் என் பதுவோ. அவனுடைய மகனே உறையூரை ஆண்ட நெடுங் கிள்ளி என்பதவோ அவற்ருன் தெளிவாகா.

உறையூர் நெடுங்கிள்ளியைப் பற்றி நாம் அறிவதெல் லாம், கலங்கிள்ளி முற்றியிருக்க ஆவூரிலும், உறையூரிலும் உள்ளே அடைத்திருந்தான்் (புறம் : சச-டு.); கலங்கிள்ளி யிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தக்கன் என்ற புலவனே ஒற்றன் எனக் கருதிக் கொல்லப்புகுந்தான்் (புறம் : சஎ.), காரியாற்றில் இறந்தான்் (காரியாற்றுத்துஞ்சிய என்ற அடைமொழி அவனுக்கு உண்மையால் அறியப்பெறுவது இது) என்ற இவையே நெடுங்கிள்ளி, மணக்கிள்ளியின் மகன் என்பதையோ, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அந் நெடுங்கிள்ளியின் மகன் என்பதையோ நாட்டவல்ல சான்று ஒன்றும் கிடைத்திலது.

கலங்கிள்ளியும், கிள்ளிவளவனும் நெடுங்கிள்ளியொடு போர் செய்வதில் தம்முள் ஒத்து இருந்தனர் எனத் தெரி வதாலும், (புறம்: சடு, சுசு.), சேரனும் பாண்டியனும் இவ் விருவர்க்கும் பகைவராவர் எனக் கூறுவதில், புறநானூறு, மணிமேகலைக் குறிப்புக்கள் ஒத்துள்ளமையாலும் (புறம்: க.உ, கடக; மணிமேகலை, கக: கஉச-எ.) இளங்கோன் தன் ல்ை கொண்ட........ மாவண்கிள்ளி” (மணி, கக கஉச-எ.) என, உடன் பிறப்பு முறைமை எடுத்துக் கூறப்பட்டுள்ள மையாலும், இருவரும் உடன் பிறந்தவரே என்பதையும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, குடக்கோ நெடுஞ் சோலாதைேடு போரிட்டு, இருவரும் களத்தில் மடிந்தனர் (புறம் சுஉ, ங், க.க.அ.) எனக் கூறப்படுவதாலும், கிள்ளி வளவன் கருவூரை முற்றுகை செய்தான்் (புறம் : க.சு.), என்றும் சோனே வென்று வஞ்சியை வாட்டின்ை (புறம்: நடகூ) என்றும் கூறப்பெறுதலாலும், அவன் உடன் பிறர் தோளுய நலங்கிள்ளியும் வஞ்சிப் பகைவனுவன் எனக்