பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்துவஞ்சோல் இரும்பொறை

அம், இவ்வருகை, கின் படை அழிவுகருதி வந்த வரவன்று; அவன் களிறு மதம்பட்டுளது; ஆகவே, அது பாகர் அடக் கவும் அடங்காது, தன் படையின் நீங்கி நம் படையுட் புகுத் தளத; இங்கிலேயில் அவனுக்கு இடையூறு உண்டா தல், நமக்கே இழிவாம்; ஆகவே, அவன் ஊறின்றி ஊர் திரும்ப, உற்றது மேற்கோடல், உரன்மிகு சின்கடனும்” என உரைத்தார். பேராண்மை என்பதறுகண், ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு ” என்பதை உணர்ந்த தமிழர் வழிவந்த அவன், புலவர் வேண்டியவாறே விரைந்து செயலாற்றியிருப்பன் என்பது உறுதி ; ஆனால் அதை அறியும் வாய்ப்பு நமக்கு இல்லாதுபோயிற்று! - இவன் யார் என்குவை யாயின், இவனே,

புலியிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கனை கிழித்த பகட் டெழில் மார்பின் மறலி யன்ன களிற்று மிசை யோனே; களிறே, முந்நீர் வழங்கும் நாவாய் போலவும், பன்மீன் காப்பண் திங்கள் போலவும் சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப ரீேஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;

கோயில கிைப் பெயர்கதில் அம்ம ’ (புறம்: கங்)