பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 45

பலவும் அவன்பால் பொருந்தியிருந்தன என்பதை உறுதி செய்யும்.

கரிகாலன் ஆட்சி, அறளுெடு புணர்ந்த ஆட்சி; கொலை கடிந்து, களவு நீக்கி ஆண்டான் அவன் ; அவன் நாட்டு மக்களும், வடுவஞ்சி வாய்மொழித்து, நடுவுகின்ற நெஞ்சின சாய் வாழ்ந்தனர் என்றால், அவன் ஆட்சிச் சிறப்பை எடுத்துக் கூறவேண்டுவதின் இவன் நீதியின் நேர் மையை விளக்க, தம்முள் மாறுபட்டுப் பகைகொண்டு கரி காலன் பால், தம் வழக்கை உரைத்து முறைவேண்டி வந்த முதியோர் இருவர், அறங்கூர் அவையில் அமர்ந்திருந்த கரிகாலன் கனி இளைஞனுய் இருப்பது கண்டு, இத்துணை இளம்பருவம் உடையான், நம் வழக்கின் நன்மை தீமை களே நாடி முடிவு கூறும் மூதறிவுடையய்ை இரான் என்று எண்ணியவராய்த் தம் வழக்கினே அவன்முன் உரைக்கத் தயங்கினாாக, அவர்கள் தயக்கத்தைக் குறிப்பான் அறிந்து கொண்ட கரிகாலன், அவையின் நீங்கி, அறையுட் புக்கு, நரை திரை பெற்ற முதியோன் உருவுகொண்டு வந்து அரியணை மீது அமர்த்தாகை, வழக்குரைக்க வந்த முதி யோர், இவன் போலும் அரசன் என எண்ணித் தம் வழக்கை அவன் பால் உரைக்க, அது கேட்டு, அம் முதியோர் வியக்கு மாறு முறையளித்ததோடு, அவர் காணத் தன் முதுமைக் கோலத்தைக் களைந்து, தன் முன்னே இளமை உருவு காட்டி அவர் வியப்பையும், நாட்டு மக்கள் பாராட்டுதலையும் பெற்

முன் என்ற ஒரு வரலாறு சிலவி வருகிறது.

இக் கொள்கையை அரண் செய்வன, முதியோர் அவை புகு பொழுதில் தம்பகை முரண் செலவும்” (பொரு நர்: க.அஎ-அ) என்ற பொருநராற்றுப் படைத் தொடரும், * இளமை காணி, முதுமை எய்தி உரை முடிவு காட்டிய உரவோன்’ என்ற மணிமேகலைத் தொடரும் (மணி, ச : does--q.)

'உாைமுடிவு காணுன் இளமையோன் என்ற ாாைமுது மக்கள் உவப்ப~நாைமுடித்துச்