பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் 55

உானுடை கோன்பகட் டன்ன எங்கோன் வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்.'

(புறம்: சு0}

குராப்பள்ளித் துஞ்சி பெருக் திருமாவளவன், தன் காலத்தே வாழ்க்க பிற அரசர் போலாது, குலப் பகைவர், குடிப் பகைவர் எனக் கருதப்பட்டோரையும் கன் நண்பர்க எாகக் கொண்டு. அன்புநெறி தழைக்க அரசாண்ட நல்லவ வைன். அவன் , இன் காலக்கே, பசண்டி காடாண்டிருக்த வெள்ளியம்பலத்தத் இஞ்சிய பெருவது தியொடு நட்புப் பூண்டு ஒழுகினுன் தமிழாசர்கள் தம்முள் ஒற்றுமை இல ராய், ஒருவரோடொருவர் பகை கொண்டு, ஒருவகை ஒரு வர் கொன்றும், ஒருவர் நாட்டை ஒருவர் அழித்தும் வாழ்ந்த அறிவிழந்த வாழ்க்கையிஞலேயே, தமிழகம் தாழ்ந்தது என்பதறிந்த புலவர்க்கு, இவ்வேர்களிடையே நிலவும் ஒற்றுமைக்காட்சி உயர்பேரின்பம் அளித்தது :

அவ்வாறு பேரின்டம் கொண்டாருள் ஒருவராய காவி ரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனுக், அவ்வொற்றுமை சின்று வாழ விரும்பினர் ; உடனே அவர் பெருக் கிருமா வளவனும், பெரு வழுதியும் ஒருங்கிருந்த அவையடைந்து, * விேர் இருவீரும் இவ்வாறு அன்பு கொண்டு வாழ்வதினும் இனிய ; பிறிது இல்லை : விேர், இருவீரும், ஒருவர்க்கு ஒருவர் உறுதுணையாகி உயர்வாழ்வு வாழ்விாகுக ! விேர், இக்கிலேயினின்றும் திரியிாயின், இங்கிலவுலகெல்லாம் துங்கள் காலடிக்கீழ் வந்த முதல் உறுதியாம் ; ஆணுல், தமிழரசர்கள் தம்முள் ஒற்றுமை கொண்டுவிடுவாயின், தமிழாசு வாழும் , தமிழகம் தழைக்கும்; தமக்குக் கேடு உண்டாம் என்ற எண்ணமுடையாய தம் பகைவர், உங்க ளிடையே பகைவளாப் பற்பல புரிவர்; அவர்கள் கண்பரைப் போலவும், கல்லன தேடுவார் போலவும், முன்னுேர் முறை களே முன்னின்று கூறுவார் போலவும் தும்மொடு பழகிப் பாழ்தரும் உரைகளைப் பக்குவமாகக் கூறுவர் ; அவ்வாறு கூறுவார் உரைகளை விேர் செவிக் கொள்ளீாகுக! இன்றே போல் என்றும் ஒன்றிய வாழ்வினிாாகுக ! இவ்வொற்ற