பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சோழர்

மையால் வெற்றி பல பெற்று, பிற நாட்டுக் குன்றுகள் தோறும் எங்கள் கொடியே பறக்க வழி செய்வீராகுக!” என்ற அறிவுரையினே அவர் அகம் கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தார்:

இன்னி சாகலின் இனியவும் உளவோ ? இன்னும் கேண்மின் , தும் இசை வாழியவே! ஒருவீர், ஒருவீர்க்கு ஆற்றுதிர் ; இருவிரும் உடனிலே திரியீராயின், இமிழ்திரைப் பெளவமுடுத்த இப்பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே ; அதல்ை, நல்ல போலவும், தயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், காதல் நெஞ்சின் தும்இடை புகற்கு அலமரும் எதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது இன்றே போல்க நும் புணர்ச்சி, வென்று, வென்று அடுகளத்து உயர்க நும் வேலே கொடுவரிக்

கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி நெடுநீர்க் கெண்டை யொடு பொறித்த குடுமியவாக, பிறர் குன்றுகெழு நாடே!”

(புறம் : இ.அ)

இவ்வாறு, புலவர் பாராட்ட வாழும் பண்புடையான் பெருங் திருமாவளவன் என்பதறிந்த, கோனுட்டு எறிச்சி லூர் மாடலன் மதுரைக் குமானுர் எனும் புலவர், உறையூர் சென்று அவனைக் கண்டு பாராட்டிப் பரிசில் வேண்டி கின் ருர்; பெருங் கிருமாவளவன், தன் படைப்பெருமையி குலோ, அன்றிச் செல்வச்செருக்காலோ, அல்லது, அரசி ய்ல் அலுவல் மிகுதியினலோ, புலவரை உடனே அழைத்துப் பரிசில்காராணுயினன். அதனல், சினங்கொண்ட புலவர், * வேங்தே! அரசர்கள், காற்றெனக் கடிது செல்லும் குதிரைகளே உடையரென்ருே, நெடிய பலதேர்களை உடைய ரென்ருே, கடல் போலும் பெரும்படையினே உடைய ரென்ருே, மலேபோலும் களிறுகளையுடையரென்ருே, முரசு