பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுகோட் பாட்டுச் சோலாதன் 龜 என்றே பொருள்; அத்துணைக் கொடியான் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், -

“மாற்றிரும் சிற்றத்து மாயிரும் கூற்றம்

ல்லேவிரித்தன்ன நோக்கலே, கடியையால் நெடுந்தகை! செருவத்தான்ே.”

(பதிற்று இக)

சேரலாதன் ஆற்றல் அறியாது சினந்து வந்தாரும் சிலர் உளர்; தன்னைப் பகைத்தாரும் உளர் என அறிந்த அவன், முரசொலிக்க, வாளேந்திச் சென்று, வெகுண்டு வெம்போர் ஆற்றி, அவரை அழித்து, வெற்றி விழாக் கொண்டாடி மகிழ்ந்தான்்; இவ்வாறு அவளுல் அழிவும் முரில் மழவரும், ஏனேக் குறுகில மன்னர் சிலருமாவர். ஆடு கோட் பாட்டுச் சேரலாதனேயன்றி அவன் படைவீரரும் பேராண்மை நிறைந்த பெருவீராவர்; போர்வத்தது எனப் போர் முரசு கொட்டியவுடனே, தமக்குக் கவசம் வேண்டும் என்ற எண்ணமும் கொள்ளாமல், வேலேந்தி விரைந்து செல்லும் வேட்கை உடையவர் அவன்வீரர்; களம்பல கண் டவர் அவர்; வீரப்புண்களால் விழுச் சிறப்புற்றன. அவர் உடல்கள்; களம் நோக்கிச் செல்லும் அவர், 'இன்று, இனிது உண்டு மகிழ்ந்தனம்; நாளே, பகைவர் மதிலைப் பாழ்செய்து வென்றபின்னல்லது விருந்துண்ணல் செய், ம்ே" என வஞ்சினம் உரைத்துச் சென்று, அவ்வாறே வென்று வீறுகொள்ளும் நல்லாண்மை உடையர்.

மெய்புதை அாணம் எண்ணுது, எஃகுசுமந்து

முன் சமத்து எழுதரும் வன்களுடவர். (பதிற்: கிe.) 'இன்றுஇனிது நுகர்ந்தனம்; ஆயின், சாளே

மண்புனை இஞ்சி மகில் கடந்தல்லது.

உண்குவம் அல்லேம் புகா எனக் கூறிக் - கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்’ (பதிற் : கி.அ) - டுகோட் பாட்டுச் சோலாதன் ஆண்டிருந்த காட் டின் வடவெல்லையில் தண்டாரணியம் என்ற பெயருடைய கொரு பெருங்காடு இருந்தது. கோதாவிரியாறு பாயப்